book

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :288
பதிப்பு :5
Published on :2018
Add to Cart

இரகசியமாய் தலைவியுடன் கூடி குலாவி காதல் செய்தது போதும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வேலையை (மணமுடித்தல்) பார்” - இது தான் தலைவி தன் தோழி மூலம் தலைவனுக்கு சொல்ல விழைந்த செய்தி.கபிலர் இயற்றிய இந்த பாடலில், தலைவி சொல்ல வந்த கருத்தோடு, குறிஞ்சி நிலத்தில் வளரும் மரங்கள், அதன் செழுமை, அங்கு வாழும் விலங்குகளின் நிலை, அக்கால இளம்பெண்களின் உடலமைப்பு, காதல் செய்யும் நேரம், பெண்ணை பெற்ற தந்தைகளின் பொதுவான போக்கு, அவர்களிடம் வேலை செய்யும் காவலர்கள், அறுவடையை ஒற்றி செய்யப்படும் திருமணங்கள், மழைக்கு முன் தெரியும் இயற்கை குறியீடுகள், குறி சொல்லும் பாங்கு போன்ற பல விடயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அவை பாடலின் போக்குடன் மிக இயல்பாக புனையப்பட்டு இருக்கிறது.