தமிழகப் பெண்மணிகள்

தமிழகப் பெண்மணிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 58
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உயிர்த்துடிப்பின் இதய ஒலி ஆற்றங்கரையினிலே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1920-ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நாடு ஒத்துழையாமை இயக்கத்தை தழுவியது. இப்போராட்டம் சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைந்ததால் காந்தியடிகள் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். பெண்கள், காங்கிரஸ் திட்டங்களான அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். இப்போராட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. பின் அவர் மனைவி நாகம்மாளும், அவர் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர். இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் "கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர். கதராடை உடுத்தினர். ஈ.வே.ரா தமது 80 வயது தாயாரையும் கதர் உடுத்தச்செய்தார்.

  • இந்த நூல் தமிழகப் பெண்மணிகள், ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழகப் பெண்மணிகள், ரா.பி. சேதுப்பிள்ளை, Ra. Be Sethupillai, Pothu, பொது , Ra. Be Sethupillai Pothu,ரா.பி. சேதுப்பிள்ளை பொது,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Ra. Be Sethupillai books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரா.பி. சேதுப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் விருந்து - Tamil Virundhu

கம்பனின் காவியப் பூங்கா - Kambanin Kaviya Poonga

தமிழ் இன்பம் - Tamil Inbam

வழி வழி வள்ளுவர் - Vazhi Vazhi Valluvar

கடற்கரையிலே

ஆற்றங்கரையினிலே

தமிழ் இன்பம்

கால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham

கம்பனின் கவியாட்சி

அலையும் கலையும்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஏ.வி.எச். என் கணவர்

எழுத்து ஓர் இனிய கலை

பாலூட்டிகளின் தோற்றமும் அவற்றின் வளர்ச்சியும் - Paaloottigalin Thottramum Avatrin Valarchchiyum

ஒளவையார் பொன்மொழிகள்

வேலை தொழில் வெற்றிக்கு வேண்டிய யோசனைகள - 100 - Velai Thozhil Vetrikku Vendiya Yosanaigal - 100

பெண் விடுதலை

Vivekanandar Illam The Storyline

திரை இசைப் பாடல் .5

நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர். ஆய்வு

எளிய முறையில் இந்தி தெரிந்து கொள்வது எப்படி? - Eliya Muraiyil Hindi Therindhu Kolvathu Eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுவர் பாட்டுச் செல்வம் - Siruvar Paattu Selvam

நெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)

நெஞ்சு பொறுக்கவில்லையே - Nenju Porukavillaye

ரேடியம் கண்ட மேரி க்யூரி - Radium Kanda Meri Curie

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

திருக்குவளை வட்டம் ஊரும் சிறப்பும்

செம்மொழி உள்ளும் புறமும்

அயலகத் தமிழ் இலக்கியம் - தியாகச் சுடர் - நகைச்சுவை நாடகம்

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk