book

புறாவைப் பிடித்து பீரங்கியில் வை

Puravai Pidithu Peerangiyil Vai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.எஸ். ரவீந்திரதாஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :154
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353525
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

பிரபல முற்போக்கு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் பிரபல அரசியல் தலைவர்களைச் சந்தித்து எடுத்த பேட்டிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  அவர்களிடம் அவர் எழுப்பியக் கேள்விகளுக்கு இத்தலைவர்கள் அளித்த பதில்கள் நம் நாட்டின் நிலை பற்றியும் சர்வதேச,தேசியப் பிரச்சினைகள் பற்றியும் அவர்களது குத்துக்களை அறிந்துகொள்ள உதவும் முறையில் இப்பேட்டிகள் அமைந்துள்ளன.  சில முக்கிய தலைவர்கள் பற்றியும் சில புகழ்பெற்ற கலைஞர்கள் பற்றியும் அவர் எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுபு நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏசுநாதர், கார்ல் மார்க்ஸ், சுவாமி விவேகானந்தர் பற்றியும் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளும் இதில் உள்ளன.