தமிழில் மகாகவி தோன்றுக! - Tamilil Mahakavi Thondruga!

Tamilil Mahakavi Thondruga! - தமிழில் மகாகவி தோன்றுக!

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சேதுபதி (Sethupathi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357059
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, புரட்சிக்கவி
தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள் மனித உரிமை மீறல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில் மகாகவி  தோன்ற சிவப்புக்  கம்பளம் விரிக்கும் ஆசிரியர் படைப்புக் கரிசனையுடன் வருங்காலக் கவிஞர்களுக்குப் பாரதியின் கவிதைத்தத்துவத்தைப் பாரதியின் சொற்களிலேயே அடிக்கோடிட்டுக் காண்பிப்பது குறிப்பிடத்தக்கது.  பாரதி படைப்புகளில், குறிப்பாக அவரது கட்டுரைகளில் இதுவரை அதிகமாக வெளிச்சம் பாய்ச்சப்படாத சில கூறுகளைத் தெரிவு செய்து, அவற்றைப்பாங்குறக் கோத்துப் படைக்கப்பட்ட பனுவல் என்ற முறையில் இந்நூலுக்குச் சிறப்பு உண்டு. மேலும் பரவலாக அறியப்பட்ட சில பாரதி வரிகளுக்குப் புதிய பார்வை சார்ந்த புரிதலுக்கும் இந்நூல் வழிகோலுகிறது. தன் ஞானகுருவாக வரித்துள்ள பாரதியின்பால் சேதுபதி கொண்டுள்ள பக்தி கலந்த ஈடுபாடு இந்நூலில் மிளிர்வதைத் தெளிவாக உணர முடிகிறது.

    டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்

  • This book Tamilil Mahakavi Thondruga! is written by Sethupathi and published by Paavai Publications.
    இந்த நூல் தமிழில் மகாகவி தோன்றுக!, சேதுபதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilil Mahakavi Thondruga!, தமிழில் மகாகவி தோன்றுக!, சேதுபதி, Sethupathi, Katuraigal, கட்டுரைகள் , Sethupathi Katuraigal,சேதுபதி கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Sethupathi books, buy Paavai Publications books online, buy Tamilil Mahakavi Thondruga! tamil book.

ஆசிரியரின் (சேதுபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

என்றும் இருப்பேன் - Endrum Iruphen

வாழ்க்கைக் கணக்கு

சொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam

வரலாறு நடந்த வழியில் - Varalaaru Nadantha Vazhiyil

உள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


PEARLS OF WISDOM for THE ART OF LIVING TODAY - Pearls of Wisdom from Thirukkural: 1

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 1) - Ondre Sol! Nandre Sol! Thoguthi (Part 1)

அரசியல் அறுபது - Arasiyal 60

அநுபூதி விளக்கம் - Anupoothi Vilakkam

திருக்குறளில் மழை தரும் சிந்தனைகள்

உனக்குள்ளே சக்தி இருக்கு

பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் - Paaralumandra Nadaimuraigalum Marabugalum

என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

நான் ரசித்த வர்ணணைகள் - Naan Rasitha Varnangal

சித்திரம் பேசேல் - Cittiram Pecel

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


General Studies

சுற்றுச்சூழல் கல்வி

உள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi

Rays of Rights (Indian Short Stories for Human Rights)

நோயின்றி வாழ சித்த வைத்தியம் - Noyindri Vaala Sitha Vaithyam

வாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil

நீதிக் கதைகள் புதையல் எலியின் பயம்

501 அதிசயமான உண்மைகள் - 501 Athisayamana Unmaigal

உரையியல்

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91