book

ஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :105
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

உலகிற்கே தன்னம்பிக்கை நாயகனாக விளங்கிய ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு. லண்டன் : ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார்.