book

யாப்பருங்கலக்காரிகை

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கு. கண்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :146
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177356014
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், ஐம்பெரும்காப்பியங்கள்
Add to Cart

"யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்ற இவ்விரண்டு நூல்களும் அமிதசாகரர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டவை.  யாப்பு பற்றிய அரிய இலக்கணங்களின் கொள்கலனாக இந்நூல் விளங்குவதால் இது யாப்பருங்கலம் என அழைக்கப்பட்டது.  முதலாவது குலோத்துங்க சோழனின் (1070 - 1118) மயூம் நிடுர் கல்வெட்டில் இவரைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

 யாப்பருங்கலகாரிகை என்ற இந்த நூல் குணசாகரர் உரையுடன் வெளிவருவதால் வாசகர்கள் பயன்பெறுவர்.