book

நீரில் நடக்கலாம் வாங்க

Neeril Nadakalaam Vaanga

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353860
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளரவேண்டும் என்ற நோக்கம் கொண்ட திரு. ஏற்காடு இளங்கோ இந்த நூலை ஆக்கியுள்ளார்.

பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை இந்த நூலில் ஆசிரியர் அளித்துள்ளார்.  அவற்றில் சில;

ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து கண்ணீருக்குப் பதிலாக பால் வடிவது சாத்தியமா?

நூலை நாசித்துவாரங்களின் வழியே செலுத்தி எடுக்க முடியுமா?

யோகா பயிற்சி செய்து நன்கு பழக்கப்பட்டவர்களால் பாம்பை மூக்கில்விட்டு வாய்வழியே எடுக்க முடியுமா?

நீரில் நடப்பது சாத்தியமா?  ஞானிகளை நடந்தார்கள் என்று கூறப்பட்டாலும் எந்த மனிதரும் நீரில் நடக்க முடியும் என்பதை இதுவரை நீரூபிக்கவில்லை என்றும் ஆசிரியர் கூறியுள்ளார்.