book

அப்பாஜி யுக்திக் கதைகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :57
பதிப்பு :3
Published on :2012
Add to Cart

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயருடைய முதலமைச்சராக இருந்தவர் அப்பாஜி.
இவருடைய முழுப் பெயர் சாளுவ திம்மராஜூ அப்பாஜி என்பதாகும்.
இவருடைய கூர்ந்த அறிவை விளக்கும் கதைகள் பல உள்ளன.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அப்பாஜி தம்முடைய யுக்தியினாலேயே வெற்றி பெற்று விளங்கியுள்ளார்.