book

இலக்கியத் திறனாய்வு இசங்கள், கொள்கைகள்

Ilakiya Thiranaivu Isangal,Kolgaikal

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரங்க. சுப்பையா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :335
பதிப்பு :5
Published on :2007
ISBN :9798177353760
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம்,
Add to Cart

இன்றைய ஏகாதிபத்திய உலகமய சூழலில் எத்தனையோ இசங்கள் முழங்கப்படுகின்றன. முன்வைக்கப்படுகின்றன.  அவற்றை இலக்கியவாதிகளும் அறிவு ஜீவிகளும்,மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தினம் தினம் எதிர்கொண்டு வருகின்றனர். மேஜிகள் ரியலிசம், ரியலிசம், ஸ்டக்சுரலிசம், எக்ஸிஸ்டென்சியலிசம், போஸ்ட் மாடர்னிசனம், க்யூபிசம், மார்க்சிம், சோசலிஸ்ட் ரியலிசம் என்று பல்வேறு த்துவங்களும், கொள்கைகளும் முன்வைக்கப்பட்டாலும், அவற்றின் சமூக பயன்பாடு என்ன?  நடைமுறையில் அவை யாருக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக விளங்குகின்றன என்பனவற்றை நூலாசிரியர் எளிமையாகவும், சிறப்பாகவும் எடுத்து விளக்கியுள்ளார்.