book

வாழ்க்கை உங்கள் கைகளில்

Vaalkai Ungal Kaigalil

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு மணிவண்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357561
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of Stock
Add to Alert List

இந்த நூலை ஆக்கியுள்ள முற்போக்கு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. பாலுமணிவண்ணன் தமது முன்னுரையில் கூறுகிறார்;

"வாழ்க்கை எவரது கைகள் காட்டும் திசையிலுமில்லை;  அது உங்கள் கைகளில்தான் இருக்கிறது."

காலம் காலமாக மனிதர்கள் இரண்டு வர்க்கமாகப் பிரிந்து நின்று சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று மார்க்ஸ் கூறினாரென்றும் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையிலான சண்டை, ஆண்டான்களுக்கும் அடிமைகளுக்கும்மிடையேயான சண்டை முதலியன சமுதாயத்தை இன்றுள்ள நிலைமைக்கு கொண்டுவந்துள்ளன என்றும் விளக்குகிறார்.  இத்தகைய முரண்பாடுகளுக்கு மனித சமுதாய வரலாற்றிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் இன்றைய நிகழ்வுகளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார்.