செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum

Seithi Segarippum Oodaga Sattangalum - செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: முனைவர்.ச. ஈஸ்வரன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177352726
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு (old book) புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்தப் பயனுள்ள நூலை ஆக்கியவர் திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ச. ஈஸ்வரன் அவர்கள்.

  பத்திரிகைகள் வெற்றிகரமாக நடத்தப்படுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் செய்தியாளர்கள் என்பதால் பல்வேறு வகையான செய்தியாளர்கள் பற்றியும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் பல்வேறு தன்மை உயர்ந்தவை என்பதையும் இந்நூலில் விரிவாக ஆசிரிய் விளக்கிக்கூறியுள்ளார்.  அவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், திறமைகள் மற்றும் பண்புகள் பற்றியும் எடுத்து கூறுகிறார்.  சிறப்புப் பண்புகள் பற்றி அவர் கூறுகிறார்.

  பல்வேறு விதமான செய்திகள் பற்றியும் அவற்றைச் சேகரிக்க செய்தியாளர்கள் பயன்படுத்த வேண்டிய கருவிகள், மற்றும் கையாளவேண்டிய உத்திகள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளா.  குறிப்பாக, முக்கிய பேட்டிகள் எடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் பற்றி வலியுறுத்துகிறார். சட்டமன்ற, பாராளுமன்ற, நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை சட்ட வரம்பிற்கு உட்பட்டு எழுத வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார். 

  இந்த நூல் "இதழியல் துறையில் நுழைய விரும்ப நினைக்கும் இளம் பத்திரிகையாளருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது என் கருத்து" என்று ஆசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 • This book Seithi Segarippum Oodaga Sattangalum is written by and published by Paavai Publications.
  இந்த நூல் செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும், முனைவர்.ச. ஈஸ்வரன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Seithi Segarippum Oodaga Sattangalum, செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும், முனைவர்.ச. ஈஸ்வரன், , Aariviyal, அறிவியல் , Aariviyal,முனைவர்.ச. ஈஸ்வரன் அறிவியல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Seithi Segarippum Oodaga Sattangalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உலக விஞ்ஞானிகள் - Ulaga Vignyanigal

விலங்கியல் - Vilangiyal

மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal

உடலும் உள்ளமும் - Udalum Ullamum

கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

பூமியின் உயிரினங்கள் - Boomiyin Uyirinangal

செராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum

கடினக் கலவைகள் - Kadina Kalavigal

ஆசிரியரின் (முனைவர்.ச. ஈஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதழியல்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


வியக்க வைக்கும் விஞ்ஞானம் - Viyakka Vaikkum Vingnanam

அறிவியல் அதிசயங்கள் - Ariviyal Adhisayangal

நுரையீரல் - Nuraiyeeral

மாணவர் அறிவியல் நூல்கள் மனித உடல் - (Manavar Ariviyal Noolgal)Manitha Udal

Science & Tech - Ithai Padinga Muthalla

1001 Amusing and Amazing Facts

Chemistry 1000 Informations

எது மூடநம்பிக்கை ?

விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

பூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின - Boomiyum Kirangalum Eppadi Thondrina

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரளயம்

Man And Dog

Rays of Rights (Indian Short Stories for Human Rights)

நாளைய வல்லரசு இந்தியா - Naalaya Vallarasu India

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

மனித உரிமை மீறல்கள் - Manitha Urimai Meeralgal

ஆற்றல் சார்பு சோதனைகள் செய்வோமா?

பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும் - Pavendarum Vilimbunilai Makkalum

கெளரவம் - Gauravam

தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - Tamil Samoogathil Vaimozhi Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91