தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum

Thamizh Sulali Aayvum Arasiyalum - தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ந. முத்துமோகன் (N. Muthumohan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426099
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஓணானும் ஓசோன் படலமும் சிம்மாசன சீக்ரெட்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மதமாற்றம் பற்றிய அவரது கட்டுரைகள் மதக்கடைகளுக்கு ஆள் சேர்ப்பதற்காக அல்ல, மத மாற்றத்தின் சமூகப் பண்பாட்டு உள்ளடக்கத்தைச் சொல்லுவதற்காக எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய அவரது கட்டுரைகள் சாதிப் பெரு மிதங்களைக் கட்டி எழுப்பி அவற்றை நிரந்தரப்படுத்து வதற்காக அல்ல, ஒடுக்கலை எல்லாச் சூழல்களிலும் எதிர்க்கும் உழைக்கும் மக்களின் உளவியலைச் சொல்லு வதற்காக எழுதப்பட்டவை. அவரது சாதாரண விவரணைகளும்கூட மாற்றத்திற்கான வேர்களை உள்ளீடாகவே கொண்டுள்ளன.

  எனது விவரணைகள் கோட்பாட்டுரீதியானவை அல்ல என்று அவர் இந்த நேர்காணல்களில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதன் பொருள் என்ன? அவரது விவரணைகளிலிருந்து கோட்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே அதன் பொருள். ஆய்வு என்பது அந்நியப்பட்ட எழுத்து அல்ல, அது சமூக மாற்றத்துக்கான செயல்பாடு என்பதே அதன் பொருள். பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் இந்த தத்துவார்த்த நிலைப்பாடே நமக்கு அவரைச் சரியாக அடையாளப்படுத்துகிறது. 

 • This book Thamizh Sulali Aayvum Arasiyalum is written by N. Muthumohan and published by New century book house.
  இந்த நூல் தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், ந. முத்துமோகன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizh Sulali Aayvum Arasiyalum, தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், ந. முத்துமோகன், N. Muthumohan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , N. Muthumohan Kelvi-Pathilgal,ந. முத்துமோகன் கேள்வி-பதில்கள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy N. Muthumohan books, buy New century book house books online, buy Thamizh Sulali Aayvum Arasiyalum tamil book.

ஆசிரியரின் (ந. முத்துமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூகவியல் நோக்கில் மதம்

வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்

ஜீவாவின் பண்பாட்டு அரசியல்

1848

ஐரோப்பியத் தத்துவங்கள்

இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை (old book rare) - Talit Prachanai Munokkiya Paathai

மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்

பௌத்தமும் பெரியாரியமும்

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


எண்ணம்தான் உங்களின் எதிரி - Ennamthan Ungalin Ethiri

இங்கர்சால் கேள்வி.பதில்கள்

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

தீராந்தி நேர்காணல்கள் தொகுதி 1

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

பல்சுவைக் கேள்வியும் பதிலும்

வாழ்க சந்தேகங்கள்

அரசு பதில்கள் 1977

கி.வா.ஜ. பதில்கள் பாகம் 1

கி.வா.ஜ. பதில்கள் பாகம் 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

பிள்ளைகளின் தோள்கள் - Pillaigalin Tholgal

வெற்றிலை - Vetrilai

ஜீவாவின் சொற்பொழிவுகள் - Jeevavin Sorpolivugal

சோழர்கள் புத்தகம் 1 & 2

தமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்

நடையியல் சிந்தனைகள் (old - book) - Nadaiyiyal Sinthanigal

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் - Valluvathil Neervalamum Vaalviyalum

திருக்குறள் திறவுகோல் - Thirukural Thiravukol

காற்றே! கனலே!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk