வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: வழக்கறிஞர் த. இராமலிங்கம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765137
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கற்றது கடலளவு வாழ்க மரம் வளர்க பணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்!’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். ‘நீ தூங்கும்போது காண்பதல்ல கனவு; உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உன் கனவு!’ என்பதை, இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்கவரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ளது இந்த நூல். நாளும் பொழுதும் நால்வகை அனுபவங்களைப் பெற்றிடும் நமக்கு, நம்மால் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என, மனித சமூகம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்த நூல். இருட்டை விரட்டும் வெளிச்சம், உழைக்காமல் வருமா உயர்வு?, உறவுகளின் உன்னதம், தேவை & பாராட்டு மழை!, திட்டமிட்டால் வெற்றி உறுதி!, ‘வள்ளுவன்’ என்றொரு நண்பன்!, நிற்க அதற்குத் தக!, பொழுது & போக்குவதற்கா... ஆக்குவதற்கா?, மௌனம் என்னும் பேச்சு!, விலங்குக்குள் மனிதம் என, அத்தியாயம் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமிக்க வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை கோத்து எடுத்துள்ளார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். தன் நிலையை அறிந்துகொள்ள முயற்சித்து, துவண்டுபோன ஒவ்வொருவரையும் புத்தம் புதிதாகத் துளிர்க்க வைத்து, நமக்குள் இருக்கும் வெற்றியைப் பற்றிக்கொள்ளும் திறனை நமக்கே வெளிச்சமிட்டுக் காட்டும் பொக்கிஷ ஏடுகள் இவை! படித்தால், மனிதத்தில் மாற்றம்! படித்ததை மனதில் பதியவைத்தால், வாழ்வில் ஏற்றம்!

  • இந்த நூல் வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. இராமலிங்கம், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,வழக்கறிஞர் த. இராமலிங்கம் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (வழக்கறிஞர் த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாமானியனுக்கான சட்டங்கள்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3

நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை - Nambikkai Tharum Thanambikkai

சாதிக்கலாம், வாங்க - Saathikkalaam Vaanga!

என் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu

நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum

தோற்றவர்கள்தான் வெற்றி பெற முடியும் - Thotruvargalthaan Vetri Pera Mudiyum

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி? - How to Win Friends and Influence People

செல்வந்தராக்கும் வீட்டு வளர்ப்புகள்(வண்ண மீன்நாய்தேனீ)

எதிர்ப்புகளைச் சமாளிப்பது எப்படி?

வெற்றியின் ரகசியத் தத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

விண்வெளியில் வீராங்கனைகள்

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

நரேந்திரா - Narendra

சுயம்பு - Suyambu

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91