கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

Kalviyum Kulanthaigalum - கல்வியும் குழந்தைகளும்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: சேதுபதி (Sethupathi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177353822
Pages : 164
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, ஒழுக்கம், பண்பு
பௌத்தமும் தமிழும் சங்கை வேலவன் படைப்புலகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • "கல்வியும் குழந்தைகளும்" என்னும் இந்நூலில் பேராசிரியர் சேதுபதி தம் சிந்தனைகள் பலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார்.  குழந்தைகளை எங்ஙனம் வளர்க்க வேண்டும், எங்கனம் குழந்தை உள்ளத்தைப் பதப்படுத்த வேண்டும் - பக்குவப்படுத்த வேண்டும், ஊடகங்கள், நாளிதழ்கள் தாளிகைகள் போல்வனவற்றால் ஏற்படும் நன்மை தீமைகள் எனக் குழந்தைகளோடு தொடர்புடைய அனைத்தும் அலசி மிகக் கூர்மையாக ஆராயப்படுகின்றன.

  மகாகவி பாரதி அடிக்கடி வருகிறார்.  அவர்மீது சேதுபதி கொண்டுள்ள ஆர்வமும், பாரதிக்கல்வியும் ஆங்காங்கு பளிச்சிடுகின்றன. உலக அறிஞர்களின் மேற்கோள்கள் பயனுடையவை.

  குழந்தைகளின் உரிமைகள் பற்றி எழுதும்போது, சேதுபதி ஒரு வழக்குரைஞராகிறார்.  'குழந்தைகளுக்குச் சொல்லிக் காட்டுவன பயன்படா, நடந்து வாழ்ந்து காட்டுங்கள்' என்னும்போது ஆசானாகின்றார்;  'படிப்பு தண்டனையன்று - பிள்ளைச் செல்வங்களைச் சுமைதாங்கிகள் ஆக்காதீர்கள்' என்னும்போது கல்வி உளவியல் வல்லுநராகிறார்ந  தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வியும் தமிழ்வழிக்கல்வியுமே பயன்படுமென எடுத்துரைக்கும் பொழுது ஒரு நல்ல தாயாகிறார்.

 • This book Kalviyum Kulanthaigalum is written by Sethupathi and published by Paavai Publications.
  இந்த நூல் கல்வியும் குழந்தைகளும், சேதுபதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalviyum Kulanthaigalum, கல்வியும் குழந்தைகளும், சேதுபதி, Sethupathi, Kalvi, கல்வி , Sethupathi Kalvi,சேதுபதி கல்வி,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Sethupathi books, buy Paavai Publications books online, buy Kalviyum Kulanthaigalum tamil book.

ஆசிரியரின் (சேதுபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

சொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

என்றும் இருப்பேன் - Endrum Iruphen

உள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi

வாழ்க்கைக் கணக்கு

வரலாறு நடந்த வழியில் - Varalaaru Nadantha Vazhiyil

தமிழில் மகாகவி தோன்றுக! - Tamilil Mahakavi Thondruga!

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


Teaching of Special English (Tamilnadu Teacher Education University New Syllabus 2009 - 2010)

ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள் பாகம் 1

15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி - 15 Naatkalil Thamizh Vazhi Hindimozhi

தாயுமானவரின் 108 நல்லுரைகள் - Thayumaanavarin 108 Nalluraigal

கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

செக்ஸாலஜி

An English Dictionary of the Tamil Verb - An English Dictionary of the Tamil Verb (DVD Included)

சுனாமி ஏன் எப்படி - Tsunami Ean

Spoken English in Our Daily Life

Confused and Misused Words

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பன் கண்ட தமிழகம் (old book rare) - Kamban Kanda Tamilagam

சுவடுகள் - Suvadugal

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

பல்லவர் வரலாறு

தமிழகம் தண்ணீர் தாகம் தீருமா?

A Book of IDIOMS ஆங்கிலம், தமிழ் விளக்கங்கள், உதாரணங்கள்

TNPSC GROUP - II

மு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum

சினிமா… சினிமா…

கொங்கு நாட்டு வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk