பாலியல் கலைக் களஞ்சியம் - Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia)

Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia) - பாலியல் கலைக் களஞ்சியம்

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359584
Pages : 504
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005 ஆங்! உதயன் கார்ட்டூன்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது ஒரு பாலியல் கல்வி நூல். கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவரான டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல் ‘பாலியல் கலைக்களஞ்சியம்.’ பாலியலை ஒரு கலையாகப் பாவித்துப் பாலியல் அணுகுமுறைகள், பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் குறித்து இந்நூல் விளக்குகிறது. பிற உயிரினங்களுடன் ஒப்பீடு, இதுவரையிலான ஆய்வுகள், பாலியல் கலை நூல்கள் மற்றும் ஆய்வறிஞர்கள் பற்றிய தகவல்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. கீழைநாட்டு, மேலை நாட்டுப் பாலியல் கலை நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகள், பாலியல் சார்ந்த விநோதமான தகவல்கள் மற்றும் புராண, இலக்கிய, சமய நூல்களில் உள்ள கருத்துகள் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்தக் கலைக்களஞ்சியத்தின் தனிச்சிறப்பு. ஏறக்குறைய 300 கோட்டுப்படங்கள், ஆணின் பாலியல் குறைபாடுகள், ஓரினச்சேர்க்கை, காலணி தரும் காமம், சுயஇன்பம், துரிதஸ்கலிதம், பாலியல்கலை, பிணத்துடன் உறவு, பெண்ணின் பாலியல் சிரமங்கள் போன்ற 400க்கும் மேற்பட்ட தலைப்புகள் அடங்கிய இந்தக் கலைக்களஞ்சியம் கிரௌன்  அளவில், 525க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. பாலியல் குறித்த மிகையான கற்பனைகளைத் தகர்த்து அறிவியல்பூர்வமான தகவல்களைத் தரும் இந்த அரிய கலைக்களஞ்சியம், தமிழில் ஒரு புதுமுயற்சி.

  • This book Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பாலியல் கலைக் களஞ்சியம், டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia), பாலியல் கலைக் களஞ்சியம், டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர், , Illaram, இல்லறம் , Illaram,டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் இல்லறம்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia) tamil book.

ஆசிரியரின் (டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


காம சாஸ்திரம்

வாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும்

புதுமணத் தம்பதிகளே புரிந்து கொள்ளுங்கள்

அரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum

அதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல - Adhaipatri Ariyamal Iruppathe Punitham Alla!

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

சாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham

ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்

பால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்

செக்ஸ் அறிவு நூல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொய்த் தேவு - Poi Thevu (Modern Tamil Classic Novel)

ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

சாதியம் கைகூடாத நீதி - Sathiyam: Kaikoodatha Neethi (Essays)

பகல் தண்டவாளத்தில் ரயில் - Pakal Thandavalathil Rail (Poetry)

சக்கரவாளக் கோட்டம் - Chakravala Kottam

புலிநகக் கொன்றை

பிரமாண்டமும் ஒச்சமும்

புயலுக்குப் பின்னே பூந்தென்றல் - Puyalukku Pinne Poonthentral (Experiences on Conflict Resolution In Ethiopia)

கொட்டு மேளம் - Kottu Melam

வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - Vettu Kilikalai Utruk Kettal : ina azhippu, maruppu, kondattam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk