அஸீஸ் பே சம்பவம் - Asis Be Sampavam (Modern World Classic Novel)

Asis Be Sampavam (Modern World Classic Novel) - அஸீஸ் பே சம்பவம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுகுமாரன் (Sukumaran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789380240466
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டும் இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக்குடன் திரிந்த அஸீஸ் பேயை மரியத்தின் மேலுள்ள மாளாக் காதல் தடுமாறச் செய்கிறது. வேலையைத் துறக்கச் செய்கிறது. பெற்றோரை இழக்கச் செய்கிறது. இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை சாகசப் பயணம் செய்ய வைக்கிறது. இருந்தும் மரியம் அவனுடைய காதலை உதாசீனம் செய்கிறாள். அஸீஸ் பே கற்றுக்கொள்ளும் பாடம்: தான் ஒரு கலைஞன், கலைஞன் மட்டுமே. இந்த உணர்வுதான் மது விடுதிச் சம்பவத்துக்கு அவனை இட்டுச் செல்கிறது. சொல்லப்படும் கதையின் பொருளைச் சார்ந்தல்ல, சொல்லும் முறையைச் சார்ந்தே இலக்கியம் சமகாலத்தன்மை பெறுகிறது என்பதற்கான நவீன துருக்கி இலக்கிய உதாரணங்களில் ஒன்று இந்த நெடுங்கதை. அய்ஃபர் டுன்ஷின் படைப்பு இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் வெளியாகிறது.

  • This book Asis Be Sampavam (Modern World Classic Novel) is written by Sukumaran and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் அஸீஸ் பே சம்பவம், சுகுமாரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Asis Be Sampavam (Modern World Classic Novel), அஸீஸ் பே சம்பவம், சுகுமாரன், Sukumaran, Novel, நாவல் , Sukumaran Novel,சுகுமாரன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sukumaran books, buy Kalachuvadu Pathippagam books online, buy Asis Be Sampavam (Modern World Classic Novel) tamil book.

ஆசிரியரின் (சுகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈசாப் நீதிக் கதை நாடகங்கள்

நீருக்குக் கதவுகள் இல்லை - Neerukkul Kathavu Illai

லயோலா என்ற பெரும்பாம்பின் கதை - Layola Entra Perumpaampin Kathai (Short Stories)

வாழிய நிலனே - Vazhiya Nilane

தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்)

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

பூமியை வாசிக்கும் சிறுமி - Pumiyai Vasikkum Sirumi

தெனாலிராமன் கதை நாடகங்கள்

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

நாலும் இரண்டும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கண்கள் சொல்கின்ற கவிதை - Kangal Solkindra Kavithai

தீவுகள் - Theevugal

உன் முகம் கண்டேனடி - Un Mugam Kandenadi

மகா வம்சம்

விழியின் விசிறிகள் - Vizhiyin Visirigal

உயிராய்… உறவாய்… - Uyirai..Uravai...

இப்படிக்கு நிலவு - Ippadikku Nilavu

வஞ்சிமாநகரம் - Vanchi Managaram

கலையாத கனவுகள் - Kalaiyatha Kanavugal

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இறுதிப் பூ - Iruthip Pu

பயணக் கதை - Payana Kathai (Novel)

மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

இலக்கணவியல் - Ilakkanavial (Grammer)

அளவில்லாத மலர் - Alavillatha Malar

பிரபஞ்சன் கட்டுரைகள்

நீர்ச்சறுக்கல் - N-Irssarukkal

பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும்

சித்தன் போக்கு - Chithan Pokku (Modern World Classic Short Stories)

மீண்டும் வரும் நாட்கள் - Meendum Varum Naatkal (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk