அதிகாரத்தின் வாசனை - Athikarathin Vasanai

Athikarathin Vasanai - அதிகாரத்தின் வாசனை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கண்ணன் (Kannan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969014
Pages : 103
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அபிதா 1945இல் இப்படியெல்லாம் இருந்தது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண்ணன் பத்திகளாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதியவையே இந்நூலின் உள்ளடக்கம். 2005 முதல் 2011 வரையான காலப் பகுதியில் உலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளின் ஆதாரமான பண்புகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல். ஆ.ராசா வேட்டையாடப்படுவது அவர் தலித் என்பதனால் என்பது ஒரு தற்காப்புவாதம். ராசாவை ஊழலுக்குத் தூண்டிவிட்டு அவரது சாதி அடையாளத்தைச் சுரண்டி ஆதாயங்கள் கொய்யப்படுகின்றன என்பது இந்நூலிலுள்ள புலனாய்வுக் குறிப்பு. தலித் அடையாளத்தை ஊழலில் புதைக்கும் அரசியலிலிருந்து மீட்பது ஒடுக்கப்பட்ட மக்கள் முன் இன்று இருக்கும் சவால் என்பது ஆசிரியர் கூற்று. மதச்சார்பின்மை, மனித உரிமைகள், இடதுசாரிக் கண்ணோட்டம், கலை - பண்பாடு, ஊடகங்கள், நடைமுறை அரசியல் என்று எல்லாத் தரப்புகளிலும் நிகழும் அரசியல் செயல்பாடுகளின் நுண் அரசியலை இனங் காட்டுகிறது இந்நூல். நோயையும் நோயின் மூலத்தையும் சுட்டுவதோடு அதைத் தீர்க்கும் மாற்று வழியையும் முன்வைக்கிறது என்பதே இந்த நூலின் பயன்மதிப்பு.

  • This book Athikarathin Vasanai is written by Kannan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் அதிகாரத்தின் வாசனை, கண்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athikarathin Vasanai, அதிகாரத்தின் வாசனை, கண்ணன், Kannan, Aarasiyal, அரசியல் , Kannan Aarasiyal,கண்ணன் அரசியல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kannan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Athikarathin Vasanai tamil book.

ஆசிரியரின் (கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகவிழி திறந்து - Akavizhi Thiranthu (Columns)

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

வன்முறை வாழ்க்கை - Vanmurai Vazkkai

கேள்விக்கு என்ன பதில் - Kelvikku Enna Bathil ?

பதிவுகள் அழியும் காலம்

தமிழக அரசியல் காலச்சுவடு கட்டுரைகள் (2001 - 2011) - Thamilaga Arasiyal: Kc Katturaikal (2001-2011) (Essays)

பிறக்கும் ஒரு புது அழகு

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

தலைமுறை இடைவெளி - Thalaimurai Idaiveli

காலச்சுவடு நேர்முகம் 2000-2003

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கும்பகர்ணன் - Kumbhakarna (Amar Chitra Katha)

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

தேசநலம் காப்போம்

பொது அறிவு விநாடி வினா

குடிஅரசு தொகுதி (1) - 1925 - Kudiyarasu Thokudhi (1) - 1925

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai

கலைஞரின் நகைச்சுவை நயம் 3 - Kalainjarin Nagaisuvai Nayam 3

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

அத்வானி - Advani

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை

ஒட்டகம் கேட்ட இசை - Ottagam Ketta Isai (Essays)

வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

காமத்திப்பூ - Athikarathin Vasanai

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

அலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)

கனவுப் புத்தகம் - Kanavu Puthakam (Short Stories)

பிரமிள் நினைவோடை

சாயாவனம் - Saayavanam

ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91