பூக்குழி - Puukkuzhi

Puukkuzhi - பூக்குழி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033172
Pages : 159
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காகங்களின் கதை அபிதா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எவ்விதம் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதற்கான படைப்புச் சான்றுகள் மிகவும் அரிது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் மனித இயல்பின் காரணமாக மீறல்களாக இவை நடைபெற்றே வந்திருக்கின்றன. தொடர்புடையவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அகரீதியாகவும் புறரீதியாகவும் எதிர்கொண்டு போராடி வீழ்ந்தும் வாழ்ந்தும் சக்தியற்றுக் கரைந்தும் எத்தனையோ விதமாக இந்தச் சமூகத்திற்குள் புதையுண்டு கிடக்கிறார்கள். காதல், கலப்பு மணம் ஒன்றில் ஈடுபட்ட இளம் தம்பதியர் குறித்த நாவல் இது. பரவசமாகவும் ஆவேசமாகவும் குரலை உயர்த்தி முழக்கமிடாமல் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு நிகழும் சம்பவங்களோடு மன உணர்வுகளை இயைத்து அனுபவமாக்கியிருக்கிறது இந்நாவல். ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களை ஆராய்வதே படைப்பு என்பது இதற்கு முற்றிலுமாகப் பொருந்தும். பெருமாள்முருகனின் ஏழாம் நாவல் இது.

  • This book Puukkuzhi is written by Perumal Murugan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பூக்குழி, பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puukkuzhi, பூக்குழி, பெருமாள்முருகன், Perumal Murugan, Novel, நாவல் , Perumal Murugan Novel,பெருமாள்முருகன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumal Murugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Puukkuzhi tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏறுவெயில் - Aeru Veil (Novel)

பதிப்புகள் மறுபதிப்புகள் - Pathippugal Maruppathippugal

கூள மாதாரி - Kuula Maataari (Novel)

மாதொருபாகன் - Maathorupagan (Novel)

நீர் விளையாட்டு - Neer Vilaiyattu

கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு - Ku Pa Raa Sirukathaikal

நீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

சாதியும் நானும் - Saathium Naanum

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சில இறகுகள் சில பறவைகள் - Sila Eragugal Sila Paravaigal

அது ஒரு நிலாக்காலம் - Athu Oru Nilaakhalam

காதல் பொம்மைகள் - Kadhal Pommaigal

வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்

எனக்காகவே வந்தாய் - Enakakavea Vanthai

வெல்லிங்டன் - Wellington

உள்ளம் கொள்ளை போகுதே - Ullam Kollai Poguthey

நீலக்கடல் - Neelakadal

தாலாட்டும் மேகங்கள் - Thaalaattum Megangal

சிவம் - Sivam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிள்ளை விளையாட்டு - Pillai Vilaiyaddu

உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்

காலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam

மோக முள் - Moga mul

செம்பருத்தி - Chemparuthi

வெகுசனக் கத்தோலிக்கம்

மணல் மேல் கட்டிய பாலம்

முதல் 74 கவிதைகள் - Muthal 74 Kavithaikal

எஸ். புல்லட்

கங்கணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91