குலோத்துங்கன் கவிதைகள் - Kulothungan Kavithaigal

Kulothungan Kavithaigal - குலோத்துங்கன் கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தமிழ்ச்செம்மல் முனைவர் ம.ரா.போ. குருசாமி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357257
Pages : 94
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு,
அடுப்பில்லாமல் அறுசுவை உணவு மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • காதலும் கவிதையும் கைகோத்து நின்றால், எந்த மொழிக்குமே கலையமுதம் கிடைத்து, அந்த மொழி அமரத்துவம் உடையதாகிவிடும்.  பாருங்கள்.

  .....என் நெஞ்சின்
  ந்த்தா ஒளியென்னும் நங்காய்!
  என் ஆற்றல்களின்
  ஊற்றனைத்தும் உன்வடிவம்;
  உயிருக்(கு) உயிரூட்டும்
  காற்றனைத்தும் நின்மூச்சு;
  காதலெனும் பேருண்வு
  வாரிதியைத் தன் இரண்டு மைவிழியில்
  தேக்கியுள காரிகையே         -கு.க., ப.444

  காதலியின் வடிவம் எலும்பு, தசை, குருதிகளால் ஆயதன்று;  காதலுக்குரியவனின் ஆற்றல்களின் ஊற்று!  காதலியின் மூச்சு மானுடப் பெண்ணின் சுவாசமன்று;  உயிருக்கு உயிரூட்டும் காற்று!

  'கடலினும் பெரிய கண்கள்' என்று கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வருணனையை விஞ்சுகிற இடம், பாருங்கள்;  'காதலெனும் பேருணர்வு வாஇதியைத் தன் இரண்டு மைவழியில் தேக்கியுள காரிகை!

  முனைவர் ம.ரா.போ. குருசாமி

 • This book Kulothungan Kavithaigal is written by and published by Paavai Publications.
  இந்த நூல் குலோத்துங்கன் கவிதைகள், தமிழ்ச்செம்மல் முனைவர் ம.ரா.போ. குருசாமி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kulothungan Kavithaigal, குலோத்துங்கன் கவிதைகள், தமிழ்ச்செம்மல் முனைவர் ம.ரா.போ. குருசாமி, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,தமிழ்ச்செம்மல் முனைவர் ம.ரா.போ. குருசாமி கவிதைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Kulothungan Kavithaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வெளிச்சம் வெளியே இல்லை

தமிழச்சியின் கத்தி - Tamilachiyin Shakthi

கனவுக் காட்சிகள்

ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அலக்கண்

அம்ரித்தா எனும் அழகியோடு - Amritha Enum Azhakiyodu

பாண்டியன் பரிசு

அப்பாவின் ஞாபகம்

உடுமலை நாராயணகவி பாடல்கள் - Udumalai Narayanakavi paadalgal

இன்னொரு முகம் - Innoru Mugam

முத்தமிடும் முட்கள்

நீரின்றி அமையாது உலகு - Neerintri Amayathu Ulagu

பேசும் மவுனம் - Pesum Mounam

களம் கண்ட கவிதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகான்கள் அருளிய அமுத மொழிகள்

ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare) - Valluvar Vaalntha Tamilagam

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal

சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும் - Sutru purasoolalum Masupaduthalum

Success with Campus Interview

தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும்

ஒத்தையடிப் பாதை

ஔவையார் அருளிய நீதி நூல்கள் - Avayaar Aruliya Neethi Noolgal

புதுமைப்பித்தனின் நாடகங்கள் - Puthumaipithanin Nadagangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91