அம்மாவின் ரகசியம் - Ammavin Rakasiyam (Novel)

Ammavin Rakasiyam (Novel) - அம்மாவின் ரகசியம்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: எம். ரிஷான் ஷெரீப்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789380240558
Pages : 69
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிவாஜி கணேசனின் முத்தங்கள் ஆனைவாரியும் பொன்குருசும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்ல மெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம்.

  • This book Ammavin Rakasiyam (Novel) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் அம்மாவின் ரகசியம், எம். ரிஷான் ஷெரீப் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ammavin Rakasiyam (Novel), அம்மாவின் ரகசியம், எம். ரிஷான் ஷெரீப், , KuruNovel, குறுநாவல் , KuruNovel,எம். ரிஷான் ஷெரீப் குறுநாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ammavin Rakasiyam (Novel) tamil book.

ஆசிரியரின் (எம். ரிஷான் ஷெரீப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீழ்தலின் நிழல் - Veezhthalin Nizhal (Poetry)

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


பொம்மி - Pommi

மேகத்தை துரத்தினவன்

நாதஸ்வரம் - Naadhasuvaram

கல்யாணக் கனவுகள்

மனம் என்னும் மேடை - Manam Ennum Medai

கோபியர் கொஞ்சும் ரமணா - Azhagai Azhagai Pootha Poikal

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

மறுபடியும் விடியும் - Marupadium Vidium

இன்னொரு மனிதன் - Innoru Manithan

காட்டு செண்பகம் - Mathavi Kuttiyin 3 Sirukathaikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருமரங்கள் விழும்போது - Perumarangal Vizhumpozhuthu (Modern Indian Classic Short Stories)

நாகம்மாள் - Nagammal (Modern Tamil Classic Novel)

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

லயோலா என்ற பெரும்பாம்பின் கதை - Layola Entra Perumpaampin Kathai (Short Stories)

வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

கூள மாதாரி - Kuula Maataari (Novel)

துறவி நண்டு - Thuravi N-Andu

வெல்லிங்டன் - Wellington

புலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே - Puliyin Nizhalil

மெட்ராஸில் மிருது யார் இந்த கொரூச்சகா? (பாகம் 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk