கடவுளின் நண்பர்கள் - Kadavulin Nanparkal (Novel)

Kadavulin Nanparkal (Novel) - கடவுளின் நண்பர்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கோகுலக்கண்ணன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789380240985
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிழலின் தனிமை வனாந்திரத் தனிப்பயணி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம் பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல கமிஷன் அமலாக்கம், ராமர் கோயில் பிராச்சர இயக்கம் ஆகியவற்றால் மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் சமுதாயத்தில்கொந்தளிப்புகள் அழுத்தமாக பதிவாகின்றன. இட ஒதிக்கீடு என்னும் கோட்டின் இரு புறமும் நிற்கும் மாணவர்களின் உணர்ச்சிகளும் போக்குகளும் பக்கச்சார்பு இல்லாமல் வெளிப்படுத்துகின்றன.
  மாணவர் விடுதி என்னும் பின்புலம் இவ்வளவு துல்லியமாகத் தமிழ்ப் புனைக்கதைப் பரப்பில் பதிவானதில்லை. மண்டல, கோவில் சார்ந்த சலனங்களுடன் ராகிங் என்னும் அம்சமும் நாவலில் கையாளப்படுகிறது. இவை அனைத்தும் புனைவம்சத்துடனும் தேவையான மெளனங்களுடனும் வெளிப்படுவது நாவலின் கலைப் பெறுமானத்தைக் கூட்டுகிறது.

 • This book Kadavulin Nanparkal (Novel) is written by and published by Kalachuvadu Pathippagam.
  இந்த நூல் கடவுளின் நண்பர்கள், கோகுலக்கண்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadavulin Nanparkal (Novel), கடவுளின் நண்பர்கள், கோகுலக்கண்ணன், , Novel, நாவல் , Novel,கோகுலக்கண்ணன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kadavulin Nanparkal (Novel) tamil book.

ஆசிரியரின் (கோகுலக்கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரம் பூக்கும் ஒளி - Maram Pukkum Oli

காலமும் நெருப்புத் துண்டங்களும் - Kaalamum Nerupputhundankalum (Short Stories)

இரவின் ரகசியப் பொழுது - Iravin Rakasiyap Pozuthu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பானுமதி - Banumathi

நிழல் முற்றம் - Nizhal Mutram (Novel)

குடியிருக்க நீ வரவேண்டும்… - Kudiyitukka Nee Varavendum

மணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel

கலங்கிய நதி - Kalankiya Nathi (Novel)

காதல் வந்த சாலை - Kadhal Vantha Saalai

மழை யுத்தம் - Mazhai Yudham

வானமழை நீ எனக்கு - Vaana Mazhai Nee Enakku

மறைந்து திரியும் நீரோடை - Maraintha Thiriyum Neerodai

கொரில்லா - Korilla

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அணுசக்தி அரசியல் - Anusakthi Arasial (Essays)

கரமாஸவ் சகோதரர்கள் - Karamaasav Sagotharargal

பிரமிள் நினைவோடை

கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் - Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History)

நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

பயணக் கதை - Payana Kathai (Novel)

திருடன் மணியன்பிள்ளை - Thirudan Maniyanpillai

இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

இவையும் இன்ன பிறவும் - Ivaiyum Inna Piravum

கல் விளக்குகள் - Kal Vilakkukal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk