நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

Ninaivil Pathintha Chuvadukal (Essays) - நினைவில் பதிந்த சுவடுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வாஸந்தி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189945008
Pages : 215
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் வெள்ளி விரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு தமிழ் வெகுஜன செய்தி இதழின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிய வாஸந்தி, பெங்களூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து , வளர்ந்தவர். 'இந்தியா டுடே' தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் வரை தமிழகத்தில் அவர் வாழ்ந்ததில்லை . ஒரு படைப்பாளியின் அனுபவத் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகளில் ஒருமுக்கியமான அம்சம், ஒரு தமிழ்ப் பெண்ணுக்குத் 'தமிழ் மண தந்த கலாச்சார அதிர்வுகள்.' தமிழ்ப் பண்பாட்டோடு 'உணர்வு ரீதியான நெருக்கமும் வாழ்க்கைப் |பார்வையால் ஏற்பட்ட முரண்களும் இழையோடும் இப்பதிவுகளில் வாஸந்தியின்பெண்ணியப் பார்வையும் தேசிய இடதுசாரிக் கருத்தியலும் துலக்கமாக 'வெளிப்படுகின்றன. அத்தலைமுறையைச் ,சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு அதிகம் வாய்த்திராத அனுபவங்கள் செழித்த வாழ்ககை வாஸந்தியினுடையது. அவற்றை உணர்ச்சிகளும் வண்ணங்களும் பொருந்திய தமிழ் நடையில் அன்யோன்யமாகப்பகிர்ந்துகொள்கிறார்மது.

  • This book Ninaivil Pathintha Chuvadukal (Essays) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் நினைவில் பதிந்த சுவடுகள், வாஸந்தி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaivil Pathintha Chuvadukal (Essays), நினைவில் பதிந்த சுவடுகள், வாஸந்தி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,வாஸந்தி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ninaivil Pathintha Chuvadukal (Essays) tamil book.

ஆசிரியரின் (வாஸந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேர் பிடிக்கும் மண் - Verpidikkum Man

கிழக்கே ஓர் உலகம் - Kizhakkil Orr Ulagam

சந்தியா - sandhiya

கடைசி வரை

பறவைகள் பறக்கின்றன (old book rare)

கதவில்லாத வீடு - Kathavilatha Veedu

எல்லைகளின் விளிம்பில்

சிறை - Sirai

பறவைகள் பறக்கின்றன - Paravaigal Parakkindrana

அமெரிக்க பயண டயரி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திரைப்பட மேதைகள் - Thiraipada Medhaigal

சுகாதாரக் களஞ்சியம் உரைநடை - Sugaadhara Kalanjiyam (Urainadai)

பார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum

இந்தியாவில் சாதிகள்

மௌன வசந்தம் - Mauna Vasantham

பெண் ஏன் அடிமையானாள்? - Pen yaen Adimaiyanal

பிறக்கும் ஒரு புது அழகு

மேக வெடிப்பு - Mega Vedippu

இல்லுமினாட்டி

பிணந்தின்னிக் கழுகு கொலம்பஸ் முதல் ஒபாமா வரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்று வேறு கிழமை

வெளிச்சத்தின் வாசனை - Velissaththin Vasanai

பிறக்கும் ஒரு புது அழகு

சிலிர்ப்பு

எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - Ethai Ninainthaluvathum Saathiyamillai

புதிய சலனங்கள் - Puthiya Salanangal

முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - Mudinthu Pona Thasaiyadal Patriya Kathai

கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு - Ku Pa Raa Sirukathaikal

கடக்க வேண்டிய இரவு - Kadakka Vendiya Iravu

மணல் மேல் கட்டிய பாலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk