மீதி வெள்ளித்திரையில் - Meethi Vellithiraiyil... (Articles on Films)

Meethi Vellithiraiyil... (Articles on Films) - மீதி வெள்ளித்திரையில்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359713
Pages : 151
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆயுத வரி ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலை வடிவம் எப்படி பேக் பைப்பரைப்போல எல்லோரையும் குழந்தைகளாக்கித் தன் பின்னால் இழுத்துச் செல்ல முடிந்தது என்பதை அவர் ஒரு வரலாற்றாய்வாளருக்குரிய முறையில் விளக்குகிறார். ஒரு நூற்றாண்டுக்கும் சற்று அதிகமான கால இடைவெளியில் அந்தக் கலை நம்மீது நிகழ்த்தியுள்ள தாக்கங்ளைத் தொகுக்கும் பாஸ்கரனின் கட்டுரைகள் நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு கலையின் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை அறிமுகப்படுத்துகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கிய அவரது மொழிநடை இக் கட்டுரைகளுக்குப் புனைவின் சாயல்களை அளிப்பதால் அவை நம் வாசிப்பனுவத்தை மேலான தளத்துக்கு உயர்த்துகின்றன.

  • This book Meethi Vellithiraiyil... (Articles on Films) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் மீதி வெள்ளித்திரையில், சு. தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meethi Vellithiraiyil... (Articles on Films), மீதி வெள்ளித்திரையில், சு. தியடோர் பாஸ்கரன், , Cinima, சினிமா , Cinima,சு. தியடோர் பாஸ்கரன் சினிமா,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Meethi Vellithiraiyil... (Articles on Films) tamil book.

ஆசிரியரின் (சு. தியடோர் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் - Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

எம் தமிழர் செய்த படம் - Em Thamizar Seytha Padam

சித்திரம் பேசுதடி - Chitiram Pesuthadi (Articles on Films)

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


கதாநாயகிகளின் கதை - Kathaanayagikalin Kathai

திரைவழிப் பயணம் - Thiraivazhi Payanam (Articles on Cinema)

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

PIXEL (A Complete Digital Cinematography Book)

நடிகைகளின் கதை பாகம் 3 - Nadikaikalin Kadhai (Pagam 1)

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

6.3 - 6.3 Amitabh

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சினிமா அனுபவம்

காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997

ஒரு பாதையின் கதை - Oru Pathayin Kathai (Short Stories)

நீளா - Neela

யாரோ ஒருவனுக்காக - Yaro Oruvanukkaka (Poetry)

அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - Attukuttigal Azhikum Thandanai (Short Stories)

அவளை மொழிபெயர்த்தல் - Avalai Mozhipeyarthal (Poetry)

பல்லக்குத் தூக்கிகள் - Pallakku Thookigal (Short Stories)

தமிழ் இதழ்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk