ஆத்துக்குப் போகணும் - Aathuku Pokanum (Novel)

Aathuku Pokanum (Novel) - ஆத்துக்குப் போகணும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: காவேரி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789380240695
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தலித்திய விமர்சனக் கட்டுரைகள் உமாவரதராஜன் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காவேரியின் இந்நாவல் பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மைய மாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிறது. வீடு, பொதுவாக ஒரு வசிப்பிடம். ஆனால் பெண்ணுக்கு? பெண்தான் வீட்டை அமைக்கிறாள். அது அவளுடைய சௌகரியங்களுக்கல்ல. ஆணுக்கும் குழந்தைகளுக்கும்தான் இடம் தருகிறது. ஏன்? வீட்டின் பௌதிக மதிப்பையும் பெண்தான் உயர்த்துகிறாள். ஆனால், அந்த மதிப்பில் மரபுரிமை கோர அவளுக்கு வழியில்லை. எதனால்? நாம் நமது உடலில் குடியிருப்பது போல வீட்டுக்குள் குடியிருக்கிறோம். எனினும் பெண்ணுக்கு அந்த இருப்பு எட்டாப் பொருள். எப்படி? நாவலின் மையப் பாத்திரமான காயத்ரி எழுப்பும் இந்த மும்முனைக் கேள்விகளுக்கும் அவள் தாய் மீனாட்சி தனது வழியிலும் அணுகுமுறையிலும் விடை காண்கிறாள். வீடு ஒரு பாதுகாப்பு, ஒரு பாலைவனச் சோலை என்று புரிய வைக்கிறாள்.

  • This book Aathuku Pokanum (Novel) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஆத்துக்குப் போகணும், காவேரி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aathuku Pokanum (Novel), ஆத்துக்குப் போகணும், காவேரி, , Novel, நாவல் , Novel,காவேரி நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Aathuku Pokanum (Novel) tamil book.

ஆசிரியரின் (காவேரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எங்கும் வானம் - Engum Vaanam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அரச மரம் - Arasa Maram

கண்ணாடி இதயம் - Kannadi Idhayam

முற்றுகை

பணம் கொத்திய மனிதர்கள் - Panam Koththiya Manidhargal

வருவாள் காதல் தேவதை - Varuvaal Kaadhal Devadhai

என்றாவது ஒருநாள் - Endravathu Oru Naal

சாருலதா

பாபுஜியின் மரணம் - Papujiyin Maranam

லாவண்யா - Lawanya

மானுடப் பண்ணை - Maanuda Pannai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

ஒரு நகரமும் ஒரு கிராமமும் - Oru Nagaramum Oru Gramamum

பெண் படைப்புகள் (1994 - 2004)

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai

சாயாவனம் - Saayavanam

பனிமுடி மீது ஒரு கண்ணகி - Panimudi Meethu Oru Kannaki

தமிழகத்தில் அடிமை முறை

அதற்குமேல் ஒன்றும் இல்லை - Atharkumel Onrum Illai

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk