புகை நடுவில் - Pugai Naduvil

Pugai Naduvil - புகை நடுவில்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கிருத்திகா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969069
Pages : 254
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பயணக் கதை நீதி மறுக்கப்பட்ட கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’. வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது. சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது என்பதைவிடத், தர்க்கரீதியான பல கருத்துக்களை விவாதிக்கவே சம்பவங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. செறிவான எழுத்து, தத்துவ விசாரம் இருக்கிறது. ஆனால் தத்துவ சிக்கல்கள் இல்லை. எல்லாப் பாத்திரங்களின் எண்ணங்களும் உணர்வுகளும் மனித மனங்களின் கூறுகளாகவே அணுகப்பட்டிருக்கின்றன. எந்தக் கதாபாத்திரமும் சரி தவறு என்ற முறையில் அணுகப்படவில்லை. இந்த நடுநிலையான அணுகுமுறையே கிருத்திகாவின் முதன்மையான ஆகிருதி.

  • This book Pugai Naduvil is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் புகை நடுவில், கிருத்திகா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pugai Naduvil, புகை நடுவில், கிருத்திகா, , Novel, நாவல் , Novel,கிருத்திகா நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Pugai Naduvil tamil book.

ஆசிரியரின் (கிருத்திகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாஸவேச்வரம் - Vasavesvaram (Modern Tamil Classic Novel)

பாட்டி பாட்டி கதை சொல்லு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

நாதவடிவானவளே கண்ணம்மா - Naadhavadivaanavale Kannamma

என் நெஞ்சமெல்லாம் நீதானே - En Nenjamellaam Needhaane

சிறகடிக்கும் பறவை - Siragadikkum Paravai

ஜன்னல்கள் திறக்கின்றன - Jannlkal Thirakkindrana

சோளகர் தொட்டி - Solakar Thoddy

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்களஞ்சியம் - Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam

மனம் ஒரு மர்மதேசம் - Manam Oru Marmadesam

அபாயம் - Abaayam

மலை மாளிகை - Malai Maaligai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அக்கரைச் சீமையிலே

உயிர் கொல்லும் வார்த்தைகள்

ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் - Oru Thada Kaithikku Ezuthiya Kadithangkal

கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - Kannukku Theriyathathin Kathalan (Poetry)

வடு - Vadu (Biography)

நான் காணாமல் போகும் கதை - Nan Kaanamal Pokum Kathai

சாய்வு நாற்காலி - Saivu Naarkali (Novel)

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

அனந்தியின் டயறி - Aanandhiyin Diary

காந்தியைக் கொன்றது தவறுதான் - Gandhiyai Kondrathu Thavathuthan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk