வாழ்விலே ஒரு முறை - Vaazhvilay Oru Murai

Vaazhvilay Oru Murai - வாழ்விலே ஒரு முறை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அசோகமித்திரன் (Asokamithiran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969960
Pages : 263
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு நகரமும் ஒரு கிராமமும் ஊரடங்கு இரவு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது.

  என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. "இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.

 • This book Vaazhvilay Oru Murai is written by Asokamithiran and published by Kalachuvadu Pathippagam.
  இந்த நூல் வாழ்விலே ஒரு முறை, அசோகமித்திரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhvilay Oru Murai, வாழ்விலே ஒரு முறை, அசோகமித்திரன், Asokamithiran, Sirukathaigal, சிறுகதைகள் , Asokamithiran Sirukathaigal,அசோகமித்திரன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Asokamithiran books, buy Kalachuvadu Pathippagam books online, buy Vaazhvilay Oru Murai tamil book.

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

நினைவோடை 27 கட்டுரைகள் - Ninaivodai

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

அசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal

இன்று - Indru

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

பயாஸ்கோப் - Bioscope

இரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

மானசரோவர் - Manasarovar

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi

ஓலைப் பட்டாசு - Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

ஆத்மா வென்றது

அரூப நெருப்பு - Aruupa Neruppu

இந்திய நாட்டின் பண்டிகைகள்

ஒரு விடிகாலை ஜனனம்

முக்தாவின் சிறுகதைகள்

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

அசோகமித்திரன் சிறுகதைகள் பாகம் 1 , 2 - Ashokamiththiran Sirukkathaikal -Part -1 to 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சில தீவிர இதழ்கள் - Sila Thivira Ithazkal

காயசண்டிகை - kaayasandikai

எரியாத நினைவுகள் - Eriyatha Ninaivukal

ஏவாளின் அறிக்கை - Evalin Arikkai

கடலுக்குச் சொந்தக்காரி

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - Sithainthupona Thesamum Thurnthupona Manakugaiyum (Poetry)

பால்யகால சகி - Palyakala Saki

கண்ணகி தொன்மம் - Kannaki Thonmam

ஏமாறும் கலை - Aemarum Kalai (Short Stories)

மூதாதையரைத் தேடி...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91