கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் - Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History)

Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History) - கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கார்டன் வைஸ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789380240947
Pages : 312
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழர் உணவு சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என மானுட வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிடப்போகிற மே 2009 வன்னிப் பேரவலத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக இந்த நூல் அமைகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலராக அக்காலகட்டத்தில் இலங்கையில் பணியாற்றியமையால் மிகப் பெரும்பாலானோருக்குக் கிடைக்கமுடியாத தகவல்களும் அனுபவங்களும் அதிகாரத்திற்கு அண்மையில் இருப்பதால் தெரிய வரும் சிறப்பு விவரங்களும் நூலாசிரியர்க்கு வாய்த்திருக்கிறது. சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் அவை போன்றவற்றின் மீது ஆழமான விமர்சனங்களை முன்வைக்கிற நூலாசிரியர் இந்தப் பேரழிவில் இந்திய அரசின் பங்கையும் பொருத்தமான இடங்களில் விவரிக்கிறார். பக்கச் சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை. எனினும், இந்த நூல் அம்பலப்படுத்துகிற ஏராளமானவற்றை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும்.

  • This book Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும், கார்டன் வைஸ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History), கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும், கார்டன் வைஸ், , Varalaru, வரலாறு , Varalaru,கார்டன் வைஸ் வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History) tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்

வான் கா - Van Gogh

ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

தமிழ் வரலாறு

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

திருமுறை கண்ட சோழன்

ரஷ்யப் புரட்சியின் வரலாறு - Russia Puratchiyin Varalaaru

இராமஜென்ம பூமி பாபர் மசூதி - Ramajenma Poomi Babar Masuthi

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் - Ottrai Maiya Arasiyalil Porum Samathanamum (Essays)

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - Oru Manithan Oru Veedu Oru Ulagam (Modern Tamil Classic Novel)

இந்திரா காந்தியைக் கொன்றது யார்?

பிறப்பு

பஷீரின் எடியே... - Pasheerin Ediye...

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)

ஓதி எறியப்படாத முட்டைகள் - Othi Eriyapadatha Muttaikal (Novel)

கடலுக்குச் சொந்தக்காரி

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

காகித மலர்கள் - Kagitha Malargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk