திருடன் மணியன்பிள்ளை - Thirudan Maniyanpillai

Thirudan Maniyanpillai - திருடன் மணியன்பிள்ளை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: குளச்சல் மு. யூசுப் (Kulachal M.Yusaf)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033004
Pages : 590
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.590
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் சோஃபியின் உலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் ‘மாண்புமிகு’கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில், இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை.

  • This book Thirudan Maniyanpillai is written by Kulachal M.Yusaf and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் திருடன் மணியன்பிள்ளை, குளச்சல் மு. யூசுப் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirudan Maniyanpillai, திருடன் மணியன்பிள்ளை, குளச்சல் மு. யூசுப், Kulachal M.Yusaf, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kulachal M.Yusaf Valkkai Varalaru,குளச்சல் மு. யூசுப் வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kulachal M.Yusaf books, buy Kalachuvadu Pathippagam books online, buy Thirudan Maniyanpillai tamil book.

ஆசிரியரின் (குளச்சல் மு. யூசுப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - Nalini Jameela (Biography)

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)

ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

மீஸான் கற்கள் - Meesan Karkal (Modern Indian Classic Novel)

பர்ஸா - Barsa (Novel)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுவாமி விவேகானந்தர்.விரிவான வாழ்க்கை வரலாறு (பாகம்.1)

அம்பேத்கர் - Ambedkar

டாக்டர் இராதாகிருஷ்ணன்

தலாய் லாமா - Thalai Laama

பாரதி நினைவுகள்

கனவு நாயகர் கலாம் வாழ்வும் வாக்கும்

மேரி க்யூரி - Marie Curie

தந்தை பெரியார்

பண்டிட் ஜவஹர்லால் நேரு - Pandit Jawaharlal Nehru

பஞ்சாப் சிங்கம் பகத்சிங் - Punjab singam Bhagatsingh

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலச்சுவடு நேர்முகம் 2000-2003

வேளிமலைப் பாணன் - Velimalai Baanan

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)

புலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே - Puliyin Nizhalil

ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

மரம் பூக்கும் ஒளி - Maram Pukkum Oli

கரமாஸவ் சகோதரர்கள் - Karamaasav Sagotharargal

அந்தரத்தில் பறக்கும் கொடி - Antharathil Parakkum Kodi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91