அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் - Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play)

Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play) - அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: பாவண்ணன் (Paavannan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789380240800
Pages : 621
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.490
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தனிமைத் தளிர் திருடன் மணியன்பிள்ளை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளிலும் கௌரவத்தையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தவர். வரலாறு, புராணம், நாட்டுப்புறக் கதைகளிலிருந்து தம் படைப்புகளுக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவை அனைத்தும் சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளையே முன்வைக்கின்றன. மொத்த நாடகத்தின் காட்சியமைப்பின் வழியாக அவர் உருவாக்கும் வசீகரம் மிகுந்த கவித்துவம் பார்வையாளர்கள் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிடும் தன்மையுடையது. கருத்துகளின் சுமையால் உரையாடலின் அழகு மங்கிவிடாதபடி மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கார்னாடின் கலையுணர்வுக்குச் சான்றாகும். சமூகத்தில் தம்மைக் கட்டுப்படுத்தும் எல்லா அம்சங்களிலிருந்தும் விடுபட்டு மீறி நிற்கிற மன ஆற்றலும் போர்க்குணமும்கொண்ட பெண் பாத்திரங்கள் கார்னாடின் நாடகங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

 • This book Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play) is written by Paavannan and published by Kalachuvadu Pathippagam.
  இந்த நூல் அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள், பாவண்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play), அக்னியும் மழையும் கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள், பாவண்ணன், Paavannan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Paavannan Iyal-Isai-Nadakam,பாவண்ணன் இயல்-இசை-நாடகம்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Paavannan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Agniyum Mazhayum: Kalachuvadu Nerkaanal (1998-1999) (Play) tamil book.

ஆசிரியரின் (பாவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பச்சைக்கிளிகள் - Patchaikizhigal

யானை சவாரி

ஆழத்தை அறியும் பயணம் - Azaththai Ariyum Payanam

பொம்மைக்காரி - Bommaikkari

கனவுகளும் கண்ணீரும்

எனக்குப் பிடித்த கதைகள் - Enakku piditha kathaigal

வேர்கள் தொலைவில் இருக்கின்றன - Vergal Tholaivil Irukkindrana

அடுக்குமாளிகை - Adukkumaaligai

புதையலைத் தேடி - Pudhayalai Thedi

புதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

அயலகத் தமிழ் இலக்கியம் - தியாகச் சுடர் - நகைச்சுவை நாடகம்

டிசம்பர் தர்பார் - December Dharbar

கண்ணகி சிலை

நீதிதேவன் மயக்கம்

வைக்கம் வரலாற்றுக் கவிதை நாடகம் - Vaikkam Varalaattru kavidhai Naadakam

இப்சென் இருநாடகங்கள் (old book - rare)

விசுவநாதம் கவிதை நாடகம்

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

ஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிதக்கும் மகரந்தம் - Mithakkum Makaran-Tham

நீலி - N-Ili

ஒருத்தி

மொழியும் இலக்கியமும்

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum

மெட்ராஸில் மிருது யாளி குகை (பாகம் 2)

திசைகள் நோக்கிய பயணம் - Thisaigal Nokiya Payanam

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்

அரிதாரம் கலைந்தவன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91