book

எனது மதுக்குடுவை

Enathu Mathukuduvai (Poetry)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி மைத்ரி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380240763
Out of Stock
Add to Alert List

மாலதி மைத்ரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முதல் மூன்று தொகுதிகளில் இடம்பெற்ற கவிதைகளிலிருந்து பொருளிலும் தொனியிலும் மாறுபட்டவை இதிலுள்ள கவிதைகள். அதே சமயம் முன் கவிதைகளுடன் இழையறாதவை. உரிமை மறுப்புக்கு எதிராக, மானுட இருப்புக்கு ஆதரவாக, வீழ மறுப்பவர்களின் எழுச்சி அரசியலாக உருவங்கொள்ளும் இந்தக் கவிதைகள் சமகாலத்தின் மனச் சான்றாக, அடையாளம்காட்டத் தகுந்தவை.