வெல்லிங்டன் - Wellington

Wellington - வெல்லிங்டன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுகுமாரன் (Sukumaran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033257
Pages : 343
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜீவனாம்சம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வெல்லிங்டன்” யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது.பலரும் தங்கள் முதல் நாவலை சுயவாழ்வை யும் சுய அனுபவத்தை யும் பின்னணி யாக கொண்டு எழுதியிருப்பது போலவே சுகுமாரனும் இந்நாவலை படைத்தளித் துள்ளார். ”வெல்லிங்டன்” என்னும் ராணுவ பயிற்சி மையம் இந் நாவ லுக்கு மையமாக இருந்தாலும் அதிலிருந்து கிளை பிரிந்து சென்று அங்கு வாழும் மனிதர்களை பற்றியே இந்நாவல் அக்கறையுடன் பேசுகிறது. இந்நாவலுக்குள் ஆசிரியரின் குரலை யோ தலையீட்டையோ எங்கும் உணர முடிய வில்லை.ஒரு சிறுவனின்(பாபு) கண்வழி செவிவழி விரியும் இந்நாவ லில், ’உதகமண்டலத்தின் கண்டுபிடிப ்பாளனாகிய’ ஜான் சல்லிவானைப் போலவே அச்சிறுவனும் புதிய இடங் களை நோக்கிச் செல்வது நுட்பமாக நாவலுக்குள் உணர்த்தப்பட்டுள்ளது.
  நாவல் மூன்று பிரிவுகளாக அமைக்கப ்பட்டுள்ளது .மூன்றுக்கும் வெவ்வே றான மொழிநடைகளை நாவலாசிரியர் கையாண்டிருக்கிறார்.சூரியன் அஸ்த மிக்காத ராஜ்ஜியத்தின் அதிகாரியான ஜான் சல்லிவன் மலைகளின் அரசியை தன் சகாக்களோடு கண்டடைந்து வழித் தடங்களை நிர்மானித்து அதை குடியிரு ப்புகளாக மாற்றி அமைப்பது முதல் பகுதி.கொடிய குணங்கள் கொண்டவ ர்களாக பொதுபுத்தியில் அறியப்ப ட்டிருக்கும் ஆங்கிலேயே அதிகாரிகளு க்கு மாற்றாக சல்லிவன்

 • This book Wellington is written by Sukumaran and published by Kalachuvadu Pathippagam.
  இந்த நூல் வெல்லிங்டன், சுகுமாரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Wellington, வெல்லிங்டன், சுகுமாரன், Sukumaran, Novel, நாவல் , Sukumaran Novel,சுகுமாரன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sukumaran books, buy Kalachuvadu Pathippagam books online, buy Wellington tamil book.

ஆசிரியரின் (சுகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

நீருக்குக் கதவுகள் இல்லை - Neerukkul Kathavu Illai

கோடைகாலக் குறிப்புகள் - Kodaikala Kurippukal (Poetry)

பஞ்சதந்திரக் கதை நாடகங்கள்

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

நம்பிக்கை இல்லம்

தனிமையின் வழி - Thanimaiyin Vazi

பூமியை வாசிக்கும் சிறுமி - Pumiyai Vasikkum Sirumi

பட்டு - Pattu (Modern World Classic Novel)

தெனாலிராமன் கதை நாடகங்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இரவுச் சுடர் - Iravuchudar (Novel)

காயத்ரி

தேவி - Devi

மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்! கொஞ்சம் உங்களோடு பாகம் - 3

உறவுகள் பிரிவதில்லை - Uravoogal Pirivathillai

விடியலைத் தேடி - Vidiyalai Thedi

முள்ளுடன் பூக்கும் ரோஜாக்கள் - Mulludan Pookum Rojakkal

நொடி நேர அரை வட்டம் - Nodi Nera Arai Vattam

பதினாலு நாட்கள் - Pathinaalu Natkal

நிகழ் முகம் - Nigazh Mugam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் - Veerappan Pidiyil Pathinangu Natkal

குமரி நிலநீட்சி - Kumari Nila Neetchi (Research Work)

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - Veetin Mika Arukil Mikaperum Neerparappu

திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல்

பிறக்கும் ஒரு புது அழகு

மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddam

சொற்கள் உறங்கும் நூலகம்

ஆளற்ற பாலம் - Aalatra Paalam

அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

நிலவுக்குத் தெரியும் - Nilavukku Theriyum (Short Stories)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91