அடிமை

அடிமை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர் அம்பேத்கர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422343
Pages : 31
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காந்திஜியும் தமிழர்களும் இந்து சமயம் புதர்களும் புதிர்களும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவர் அடிமை (இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation) எனப்படுகின்றார். இந்த நிலைமை அடிமைத்தனம் எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, அவரை அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாகக் கருதப்படுகின்றார்.

  ஒருவர் பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ, அல்லது பிறப்பினாலோ அடிமையாகிறார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ அல்லது தமது உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது.

  ஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த அடிமை முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பல நாடுகளிலும், மறைவாக அடிமைகளை வைத்து வேலை வாங்குவோர் இருக்கத்தான் செய்கின்றனர். உலகில் சுமார் 2.7 கோடி அடிமைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவில் அடிமைமுறையின் வடிவம் சாதியாகும். அடிமைத்தனம் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு தொடர்ச்சியாக இன்றுவரை வரலாற்றில் நீடிக்கிறது எனச் சிலர் கருதுகின்றனர்

 • இந்த நூல் அடிமை, டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அடிமை, டாக்டர் அம்பேத்கர், , Pothu, பொது , Pothu,டாக்டர் அம்பேத்கர் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் அம்பேத்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 28

இந்தியாவில் சாதிகள்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 24

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 16

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 9

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 25

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 20

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 27

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 34

சதுர்வர்ணம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உங்களை உயர்த்தும் உந்து சக்திகள் - Ungalai Uyarththum Undhusakthigal

சாமியார்களின் திருவிளையாடல் - Saamiyargalin Thiruvilaiyadal

யோகாசனம் பயிற்சியும் பலன்களும் - Yogasanam Payirchiyum Balangalum

வேதங்கள் . இந்துயிசம் இந்துத்துவா - Vedangal..Induyisam Induthuva

ஐயம் அகற்று - Iyyam Agatru

கிட்டார் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

புத்தலகு படைத்த புரட்சிகள் - Puththalagu Padaiththa Puratchigal

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

அடேங்கப்பா... அமெரிக்கா! - Adengappa…America!

திரை இசைப் பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேநீர் இடைவேளை

கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

மத விசாரணை

வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி? - Vaagana Vibathukalai Thavirpathu Eppadi?

இக்காலக் கவிதைகளும் சிறுகதைகளும் பகுதி-1தமிழ் - Ikkaala Kavithaigalum Sirukathaigalum Paguthi-1 Tamil

வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu

இந்திய வரலாற்றில் சாதி

இலக்கியமும் கருத்துநிலையும்

சமதர்மச் சிந்தனைகள் - Samatharma Sinthanaigal

Ancient wisdom for better human relations

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk