காந்திஜியும் தமிழர்களும்

காந்திஜியும் தமிழர்களும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர் வெ. ஜீவானந்தம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423531
Pages : 16
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்து மதத்தின் தனித்தன்மைகள் அடிமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புரட்சியாளர்கள் ஒன்றுபட்டு தக்காணத்தில் குந்தா, கன்னடப்பகுதி, பெல்காம், மைசூர் இராச்சியத்தின் மேற்குப்பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஜமலாபாத், வனவாசி, கோண்டா ஆகிய ஊர்களில் இருந்த பிரித்தானிய இராணுவ நிலைகளைத் தாக்கி, அவற்றையும் கைக்கொண்டனர். மலபாரின் கேரள வர்மாவும், பழனியின் கோபால நாயக்கரும் மலைக்கோட்டைகளிலிருந்த பிரித்தானிய சிப்பாய்களை விரட்டிவிட்டு இராணுவப் பண்டகசாலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

    மருது பாண்டியன் பாளையங்கோட்டையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். 1799-ல் கட்டபொம்மன் உள்ளிட்ட பாளையக்காரரை அடக்கிய பின் பிரித்தானியர் அவரது தம்பிகளான செவத்தையா, ஊமைத்துரை உட்பட 17 புரட்சித் தலைவர்களை பாளையங்கோட்டையில் சிறை வைத்திருந்ததனர். 1801- ஆம் ஜனவரி மாதம் 200 புரட்சியாளர்கள், திருச்செந்தூருக்குத் திருத்தலப்பயணம் மேற்கொள்ளும் பரதேசிகள் போல வேடமிட்டு கோட்டைக்குள் நுழைந்து கைதிகளை விடுவித்துக் கொண்டு தப்பினர். துணிச்சலான இந்தச் செயல் தென்கோடிவரை புரட்சி பரவியதற்கு அடையாளமாக விளங்கியது.

  • இந்த நூல் காந்திஜியும் தமிழர்களும், டாக்டர் வெ. ஜீவானந்தம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காந்திஜியும் தமிழர்களும், டாக்டர் வெ. ஜீவானந்தம், , Pothu, பொது , Pothu,டாக்டர் வெ. ஜீவானந்தம் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் வெ. ஜீவானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

விடுதலைப்புலி திப்புசுல்தான்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


இராமகிருஷ்ண பரமஹம்சர்.பிள்ளைத்தமிழ்

மனசு உரசும் கனவுகள்

பணியில் இனிமை கணியுமே வெற்றி - Paniyil Inimai Kaniyume Vetri

சமுதாயத்தில் பொதுவுடமைக் கோட்பாடு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் மாசுக்கட்டுப்பாடும் - Sutrusoozhal vizhippunarvum maasukattupadum

இதுதான் இந்தியா

வருங்காலம் வசமாகும் - Varunkaalam Vasamaagum

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தகவல்கள்

அறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal

மனிதரும் மனமும் (சமூக உளவியல்) - Manitharum Manamum (Samooga Ulaviyal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திசையெல்லாம் பெருவழி

உலகுக்கோர் ஐந்தொழுக்கம் - Ulagukoar Intholukkam

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

உலகாயதம் (பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு) - Ulagayutham (Pandaikaala Indiya Porulmuthalvaatham Patriya Aayvu)

மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்

மீளாத காதல் - Minsara Vilakku

தமிழகத்தில் பிற மொழியினர்

சுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal

வாழ்வியல் அறநெறி - Vaalviyal Araneri

வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk