இலங்கை + இந்தியா = இனப்படுகொலை

இலங்கை + இந்தியா = இனப்படுகொலை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: த. லெனின்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123425825
Pages : 28
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உழவர் பெருமக்களும் நாமும் வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் நடந்த உள் நாட்டுச் சண்டையில், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். கொத்துக் குண்டுகளை எறிந்து, தமிழினத்தைக் கூண்டோடு அழித்த இலங்கை ராணுவத்தின் 'மனித உரிமை மீறலை' சர்வதேச நாடுகள் கண்டித்தன. 2009-ல் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இனப்படுகொலை குறித்த விசாரணை ஐ. நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது. அதில், 'சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு இலங்கையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இதுவரை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகைசெய்யப்படும்' என்ற தீர்மானத்தின் கால அவகாசமும் இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 34-வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், மறுவாழ்வு மற்றும் உரிமைகள் குறித்த தீர்மானத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோரும் தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டுவந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ் ஈழ ஆதரவாளர் என்ற முறையில் இயக்குநர் கௌதமனுக்கு ஐ.நா அழைப்பு விடுத்திருந்தது. ஐ.நா-வின் அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றுள்ள கௌதமனை தொடர்புகொண்டு பேசினோம்.

  • இந்த நூல் இலங்கை + இந்தியா = இனப்படுகொலை, த. லெனின் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலங்கை + இந்தியா = இனப்படுகொலை, த. லெனின், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,த. லெனின் அரசியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (த. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகமயமும் ஊழலும்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

சாக்ரடீஸின் இறுதி நாட்கள் - Socratesin Irudhi Naalgal

போராளிகள் - Poraligal

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

ரௌத்திரம் ஆயுள் சந்தா - Rowthiram Lifetime Subscription

அண்ணா ஹசாரே - Anna Hazare

குடிஅரசு-புரட்சி தொகுதி (16) - 1933 - Kudiyarasu-Puratchi Thokudhi (16) - 1933

இந்திய கம்யூனிச இயக்க வரலாறு

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாவட்ட ஊராட்சி நிர்வாகம் - Maavatta Ooraatchi Nirvagam

மரபீனி மாற்ற உணவும் பட்டினியும் - Marabeeni Matra Unavaum Patiniyum

தொல்காப்பியமும் கவிதையும்

பாரதியாரின் காதல்,பெண்மை, தத்துவப் பாடல்கள் - Bharathiyarin Kathal,Penmai,Thathuva Paadalgal

தாமரைச் சிறுகதைகள் (old book rare) - Tamarai Sirukathaigal

வற்றாத ஊற்றுக்கள் - Vatraatha Ootrugal

இலக்கணச் சுருக்கம் - Ilakkana Surukkam

DIALOGUE AMONG CIVILIZATIONS

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk