தென்னகம் அரசும் சமூகமும்

தென்னகம் அரசும் சமூகமும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கி.இரா. சங்கரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423845
Pages : 40
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இன்றைய வகுப்புவாதம் உழவர் பெருமக்களும் நாமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாறு, வர்க்கச்சண்டைகளின் பதிவுகளே என்பதும், அது மாறிக்கொண்டிருப்பது என்பதும் நிதர்சனமானவை.  இவ்விரண்டிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம்.  தொழில்நுட்பம் ஒரு மக்கள்கூட்டத்தினை இரண்டாக உடைக்கும்.  தொழில்நுட்பம் கொண்ட சமூகம் ஆளும் வர்க்க மாகவும்,அல்லாத சமூகம்,ஆளப்படும் வர்க்க மாகவும் அமைகிறது. இப்போக்கு உலகம்முழுதும் வரலாற்றுச் சம்பவங்களாக நிகழ்கிறது. இதற்கு,இந்திய வரலாறும், இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தமிழகத்தின் வரலாறும் விதிவிலக்கன்று.

    உலக வரலாற்றின் பொதுப்போக் கோடுதான் தமிழகமும் இயங்கியுள்ளது. சிந்து நாகரிகம் கி.மு.மூவாயிரத்தில் பெர்சியப் பகுதி யுடன் வணிகவுறவு கொண்டிருந்தது. இது ஒரு வகையான உலகியல் போக்கு;இந்திய வரலாற்றில் ஒருகட்டம். இந்தியாவிற்குள் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு ஒரு சமூகவுறவினை உருவாக்கியது. அதனுடன் சில தொழில்நுட்பங்களும் வந்திருக்க வேண்டும்;இந்தோ-பாக்டிரிய இனம் உருவாக வழிவிட்டது. இது,இந்திய வரலாற்றின் அடுத்த கட்டம். மூன்றாம்கட்டமான குப்தர்காலத்தில் ஓர் அகன்ற பாரதத்தினை உருவாக்குதற்கு சமஸ்கிருதமும்,பிராமணப் பண்பாடும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

  • இந்த நூல் தென்னகம் அரசும் சமூகமும், கி.இரா. சங்கரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தென்னகம் அரசும் சமூகமும், கி.இரா. சங்கரன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,கி.இரா. சங்கரன் அரசியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கி.இரா. சங்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தென்னிந்திய வரலாறு

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கம்யூனிஸ்ட் அறிக்கை எவ்வாறு பிறந்தது?

1925 காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாடு - 1925 Kanjipuram Congress Mahanaadu

மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

அண்ணா ஹசாரே - Anna Hazare

காந்தியைக் கொன்றவர்கள் - Gandhiyai Kondravargal

குடிஅரசு தொகுதி (20) - 1936 (1) - Kudiyarasu Thokudhi (20) - 1936 (1)

குடிஅரசு தொகுதி (11) - 1930 (2) - Kudiyarasu Thokudhi (11) - 1930 (2)

மாமனிதர் வாஜ்பாய் - Mamanithar Vajpayee

காங்கிரஸ் பிழைக்குமா? ஈழம் தழைக்குமா? (ஒளிஒலிப்புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்

என்.டி.வி.யின் தொழில் அறம்

நாடும் சமுதாயமும் எங்கே செல்கின்றன? - Nadum Samuthayamum Enge Selgindrana

தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்

டி.டி. கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

தொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்

நான் அதுவல்ல

ஜே. கிருஷ்ணமூர்த்தி - Je. Krishnamoorthy

அரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk