நாடக அரங்கம்

நாடக அரங்கம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424774
Pages : 105
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துரோகச் சுவடுகள் வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ்மொழி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்து வைப்பதற்கான ஓர் இடமாக அரங்கத்தைக் கொள்ளலாம்.
  அரங்கு எனப்படுவது கலைக்குழுவால் நிகழ்த்துக்கலைகளை காட்சிப்படுத்துவதற்கான தளம். இத்தளம் ரசிப்பவர்களின் உள்ளத்திடை பொதுவாக இரு கூறுகளைக் கொண்டுள்ளது. முதலாவது பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே தங்கள் முன் நிகழும் காட்சியாகவும், இரண்டாவது கலைஞர்கள் எடுத்தாளும் கதை, வரலாறு, நிகழ்வு சார்ந்த கற்பனையான நிகழ்ச்சியைக் காட்டும் கற்பனைத்தளமாகவும் திகழ்கிறது.

  அரங்கேற்றக் கலைகளைகளின் காட்சிகள் பார்வையாளர்களுடன் நேர்காணல்கள், சைகைகள், உரைநடை, வசனம், திரைக்கதை, பாடல்கள், இசை மற்றும் நடனம் மூலம் தொடர்புகொள்வதாக அமைந்திருக்கும். பார்வையாளர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்க அவ்விடத்தின் கலை, ஒலி, ஒளி அரங்க வடிவமைப்பு போன்றவை மெருகேற்றப்படுகிறது.

  கதை கூற விழையும் மனிதனுடைய இயல்பு காரணமாக மிகப் பழங்காலத்திலேயே அரங்கு உருவாகிவிட்டது எனலாம். தொடக்க காலத்தில் இருந்தே அரங்கு சமய சடங்கு, சமூகக்கூடம், அரசவை என பல வடிவங்களை எடுத்து வந்திருக்கிறது. இதற்காக, பேச்சு, நடிப்பு, இசை, நடனம் போன்றவற்றையும், நிகழ்த்து கலைகள், காட்சிக் கலைகள் போன்றவற்றிலிருந்து பல கூறுகளையும் பெற்று ஒரே கலை வடிவமாக ஆக்கியது.

 • இந்த நூல் நாடக அரங்கம், கே.ஏ. குணசேகரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாடக அரங்கம், கே.ஏ. குணசேகரன், , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Iyal-Isai-Nadakam,கே.ஏ. குணசேகரன் இயல்-இசை-நாடகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கே.ஏ. குணசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பலி ஆடுகள் - Pali Aadugal

தலத்தியம்: அரங்கியலும் அரசியலும் - Dhalaththiyam : Arangiyalum Arasiyalum

வடு - Vadu (Biography)

கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள் - K.A.Gunasekaranin Nadagangal

நாட்டுப்புற இசைக்கலை - Naattuppura Isaikkalai

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


சூளாமணி

இசையாய்

திசைகள் அசைவதில்லை நாடகம்

கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu

அம்பாபலி ஓர் ஆய்வு

முகமது பின் துக்ளக் - Mukamathu pin Thuklak

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

விசுவநாதம் கவிதை நாடகம்

சிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதியும் ஷெல்லியும்

வாழ்விக்க வந்த வள்ளலார் - Vaalvika Vantha Vallalaar

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்

மண் உருவங்கள் - Mann Uruvangal

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

பெண்ணெனும் ஊடகம் - Pennenum Oodagam

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

ஜமீலா - Jameela

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

கல்லும் கதை சொல்லும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk