book

தாமஸ் ஆல்வா எடிசன்

Thomas Alwa Edison

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :63
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177357745
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், சரித்திரம், வரலாறு
Out of Stock
Add to Alert List

மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டுமென்றால் அறிவியல் தகவல்களும், அறிவியல் விழிப்புணர்வும் மக்களைச் சென்றடைய வேண்டும்.  மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்கிற நோக்கில்தான் எனது எழுத்துப்பணி தொடர்கிறது...

- ஏற்காடு இளங்கோ

உலகப் புகழ்பெற்ற, நட்சத்திர விஞ்ஞானி என்று பாராட்டப் பட்ட தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையையும் அவரது பிரமிக்கத்தக்க சாதனைகளையும் எடுத்துக் கூறுகிறது இந்த நூல்.