திருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi

Thiruthakka Devarin Valayaapathi - திருத்தக்க தேவரின் வளையாபதி

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: இராம. மலர்விழிமங்கையர்க்கரசி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177353785
Pages : 106
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, தமிழ் இலக்கியம், ஐம்பெரும் காப்பியங்கள்
இலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை தாமஸ் ஆல்வா எடிசன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி. ஆனால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக 72 பாடல்கள் மட்டுமே வளையாபதித காப்பியமாக்க் கிடைத்துள்ளது.

  பேராசிரியை, டாக்டர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி அவர்கள் இதற்கு நாடக வடிவம் கொடுத்துள்ளார்.

  உரையாடல்கள் எளிமையான நடையில் அமைந்துள்ளன. பூம் நகர் கடற்கரையின் இயற்கைக் காட்சிகள் போன்றவை ரசிக்கத் தக்கவை. ஏற்கனவே திருமணம் செய்துகொண்டவரை காந்தர்வ திருமணம் செய்து கொண்டதால் யாழினி என்ற பெண் எதிர் கொண்ட சிரமங்கள், விளக்கப்படுகின்றன. சாதி இரண்டொழிய வேறில்லை என்ற கருத்தும், சிறுவன் குமரன் அளித்த புகார் மீது அறங்காவலர் முறையாக விசாரணை நடத்தி நல்ல தீர்ப்பு வழங்கயதும் பாராட்டத்தக்கவை.

  நாடகத்திற்கு சிறப்பு சேர்க்க வளையாபதி பாடல்களை ஆசிரியர் ஆங்காங்கே அளித்துள்ளார்.


 • This book Thiruthakka Devarin Valayaapathi is written by and published by Paavai Publications.
  இந்த நூல் திருத்தக்க தேவரின் வளையாபதி, இராம. மலர்விழிமங்கையர்க்கரசி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruthakka Devarin Valayaapathi, திருத்தக்க தேவரின் வளையாபதி, இராம. மலர்விழிமங்கையர்க்கரசி, , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Iyal-Isai-Nadakam,இராம. மலர்விழிமங்கையர்க்கரசி இயல்-இசை-நாடகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Thiruthakka Devarin Valayaapathi tamil book.

ஆசிரியரின் (இராம. மலர்விழிமங்கையர்க்கரசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


பாவேந்தரின் சேரதாண்டவம்

1500 இராகங்களின் ஆரோகன அவரோகணங்கள்

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

மூன்று நாடகங்கள் - Munru N-Adakangkal

பிரமை

சம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

மனமெனும் தோணி

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

நாடகமே உலகம் - Nadakamea Ulagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறந்த ஆசிரியராக..... - Sirantha Aasiriyaraaga…

அறிஞர்களின் சிந்தனையில் - Arignargalin Sinthanaigal

இயற்கை மருத்துவம் - IyarkaiMaruthuvam

உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்

தாய் மரங்கள்

தமிழக வரலாறு

Tit Bits in Chemistry

மயக்குறு மாக்கள் - Mayakuru Maakal

காமராஜர் ஒரு சகாப்தம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk