பூர்வீக பூமி - Poorviga Boomi

Poorviga Boomi - பூர்வீக பூமி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424828
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சமத்துவபுரம் கௌதம புத்தர் காட்டும் வழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை வலியுறுத்துகிறார். உலகம் என்னதான் கணினி மயமானாலும், உழவன் சேற்றில் கை வைத்தால்தான் மற்றவரெல்லாம் சோற்றில் கைவைக்க முடியும். இத்தகைய உழைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொங்கு வட்டார நாவல்களைப் படைப்பதில் சண்முக சுந்தரத்திற்கு அடுத்தபடியாக சூரியகாந்தனின் படைப்புகள் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ளன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உழைப்பாளிகளை மையமாகக் கொண்டு சூரியகாந்தன் படைத்துள்ள 'பூர்வீக பூமி' (1995) வட்டார நாவல் உலகில் ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

  • This book Poorviga Boomi is written by Suryakanthan and published by New century book house.
    இந்த நூல் பூர்வீக பூமி, சூர்யகாந்தன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poorviga Boomi, பூர்வீக பூமி, சூர்யகாந்தன், Suryakanthan, Novel, நாவல் , Suryakanthan Novel,சூர்யகாந்தன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Suryakanthan books, buy New century book house books online, buy Poorviga Boomi tamil book.

ஆசிரியரின் (சூர்யகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதிரெதிர் கோணங்கள் - Ethirathir Konagal

பூர்வீக பூமி

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairy

ஒரு வயல் வெளியின் கதை - Oru Vayal veliyin Kathai

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Tholilaliyin Diary

மானாவாரி மனிதர்கள் - Maanavaari Manithargal

சூர்யகாந்தன் சிறுகதைகள் - SuryaKanthan Sirukathaigal

அம்மன் பூவோடு - Amman Poovodu

விதைச் சோளம் - Vethai Solam

கல் வாழை - Kalvazhai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மயில் நிற மங்கை

மூங்கில் காடு - Moongil Kaadu

பொன் விலங்கு - Ponvilangu

என்னை யாரென்று எண்ணி... - Ennai Yarendru Enni

அயலகத் தமிழ் இலக்கியம் - அந்திம காலம் - நாவல்

மிதிலாவிலாஸ் - Mithilavilas

மறக்கத் தெரிந்த மனம் - Marakka Therintha Manam

காதல் வெண்ணிலா - Kaadhal Vennila

அன்பே ஆரமுதே - Anbe Aaramuthe

பகல் நட்சத்திரங்கள்! - Pagal Natchathirangal!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க நூல்களின் காலம்

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

Canal Fish

பழங்காலத் தமிழர் வாணிகம் - Palangala Tamilar Vaanigam

பொட்டல் கதைகள் - Pottal Kathaigal

வேறிடம்

சூழல் அறம்

மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்

உலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம் - Ulaga Mayathi Sithaantha Poraattam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91