ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர் ஐவி பீட்டர்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357585
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும் சமத்துவபுரம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சர். பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மேயராக இருந்தபொழுதுதான், முதல் முறையாக இந்தியாவிலேயே கார்ப்பரேசன் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பகல் உணவு என்ற மதிய உணவுத் திட்டத்தினை 1920 ஆம் ஆண்டுகளிலேயே கொண்டு வந்தார். அதுதான் பிறகு காமராசர் ஆட்சிக் காலத்தில் பகல் உணவுத் திட்டமாக, பிறகு எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டது .

  பிரதமர் பதவி என்று அந்தக் காலத்தில் அழைக் கப்படுவது முதல்வர் பதவியாகும். பிரிக்கப்படாத சென்னை ராஜதானியினுடைய  அந்த முதலமைச்சர் பதவியை, வெள்ளைக்கார கவர்னர்கள் தனக்கு அளித்தும்கூட, அதனை ஏற்க மறுத்துவிட்டார் - அதற்குப் பதிலாக தன்னுடைய கட்சியில் உள்ள வேறொருவர் முதல்வராக வரட்டும் என்று சொன்னார். பதவி வேட்கை இல்லாத ஒரு மாபெரும் தலைவராக நம்முடைய தியாகராயர் இருந்தார்.

  எனவே, திராவிட இயக்கத்தவர்களுக்கெல்லாம் பதவி வேட்கைதான் என்று சொல்லுவதில் ஒன்றும் பொருளில்லை. அந்த வகையில், கடைசிவரையில் வள்ளல் பெருமானாகவே தியாகராயர் திகழ்ந்தார்.

  அன்றைக்கு அவர் அடித்தளமிட்ட மேடைதான், இன்றைக்குப்பார்ப்பனரல்லாததிராவிடப்பெருங் குடி மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் படிப் புத் துறையிலும், கல்வித் துறையிலும் ஓங்கி நிற் பதற்கும், உத்தியோகத் துறையில் சமூகநீதியைப் பெற்றுள்ளதற்கும் அடித்தளமாகும்.

  எனவே, அப்படிப்பட்ட தியாகராயர் பெருமான் அவர் களுடைய  அந்த நினைவு என்பது இருக்கிறதே - கடைசி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமைக்குரல் இருக்கின்றவரை வாழும் - தந்தை பெரியார் போன்றவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி செய்த பணியை  மிகச் சிறப்பாக செய்தவர் தியாகராயர் அவர்கள்.

  - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

 • இந்த நூல் ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது, டாக்டர் ஐவி பீட்டர் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது, டாக்டர் ஐவி பீட்டர், , Varalaru, வரலாறு , Varalaru,டாக்டர் ஐவி பீட்டர் வரலாறு,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சோழர் காலச் செப்பேடுகள் - Cholar Kala Seppedukal

வரலாறு போற்றும் தலைவர்கள் - Varalaru Potrum Thalaivargal

விவேக சிந்தாமணி - Viveka Sindhamani

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்) - Indiayavin Musilim Aachi Iru Pakuthi

வடமொழி வரலாறு - பகுதி 2 - Vadamozhi varalaru -part 2

அணையா பெரு நெருப்பு (சேகுவேரா) - Anaiya Peru Neruppu (Sekuvera)

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal

மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708) - Mogalaaya Indhiyavil Enadhu Payana Kurippukal (1653- 1708)

ஆசியாவின் பேரொளி - Asiavin Peroli

பெடரல் இந்தியா - Federal India

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சினிமா மொழிக் கட்டுடைப்பு - Cinema Mozhi Kattudaippu

புதுக்கவிதை மொழி

English For Communication and Competitive Examinations

கெளரவம் - Gauravam

தமிழ்நாட்டுக் கதைகள்

பிறமொழிக் கதைகள் - Piramoli Kathaigal

அறிவுலக பெர்னாட்ஷா - Arivulaga Fernandza

க்யூபா - cuba

ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

இந்திய சுதந்திர தியாகி பகத்சிங் - India Suthanthira Thiyagi Bhagatsingh

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk