காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

Gandhiyadikalin Vazhvum Vakkum - காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சொ.மு. முத்து (So.Mu. Muthu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789383670352
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாடு போற்றும் நல்லோர் காந்தி மகாத்மா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உழைப்பாளி ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதில் அண்ணல் காந்தியடிகள் உறுதியுடன் இருந்தார்.  இதைத் தம் போதனையாகவும் எடுத் துரைத்து வந்தார்.  உழைப்பாளிகளுக்காகப் போ ராடினார். கூலி உயர்வுக்காகப் போராடிய முதல் தேசியவாதி எனவும் அண்ணலைப் போற்றலாம். தொழிலாளிகள் மீதான வழக்குகளில் அண்ணல் காந்தியடிகள் பங்கேற்று வாதாடினார்.

  தென்னாப்பிரிக்காவில் அண்ணல் தந்த இரண்டு வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ஒரு வழக்கில் மன்னனுக்கு அதிகாரம் தந்து மற்றொரு வழக்கான உழவர்களின் அடிமைத்தனத்திற்கு முடிவுகூறாமல் ஒருபக்க நீதி தந்தார். இது கண்ட அண்ணல் மனம் வருந்தினார். அண்ணலின் வழக்குரையை மேலதி காரி அலட்சியம் செய்தார். இந்தியக் குற்றவாளிகளுக்கு இலண்டனில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியத் தாய்நாட்டில் உழைத்தவர்கள் கூலி கேட்டுப் பிழைக்கும் வழி இல்லையே என அண்ணல் வருந்தினார்.  பின் வழக்குப் பணிக்கு முடிவு கட்டினார். அடிமைத் தனமும்,கொடுமையும் எங்குத் தலை தூக்குகின்றன எனக் கண்டார். அங்கு அண்ணல் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.  அறப்போரில் இறங்கினார்.

 • This book Gandhiyadikalin Vazhvum Vakkum is written by So.Mu. Muthu and published by Arivu pathippagam.
  இந்த நூல் காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும், சொ.மு. முத்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gandhiyadikalin Vazhvum Vakkum, காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும், சொ.மு. முத்து, So.Mu. Muthu, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , So.Mu. Muthu Valkkai Varalaru,சொ.மு. முத்து வாழ்க்கை வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy So.Mu. Muthu books, buy Arivu pathippagam books online, buy Gandhiyadikalin Vazhvum Vakkum tamil book.

ஆசிரியரின் (சொ.மு. முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காந்தியும் நேருவும்

பாரதி 100

மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்து மலர்கள்

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும்

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

ஜப்பானிய தேவதைக் கதைகள் - Jappaniya Thevathai Kathaikal

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Gandhiyin Vaazhvil Suvaiyaana Nigazhchchigal

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

Tipu Sultan

எர்னஸ்டோ சேகுவேரா - Ernasdo Sekuvera

மருத்துவ விஞ்ஞானிகள் - Maruththuva Vingnanigal

எங் கதை

சந்திரசேகர் ஆஸாத் - Rajini - 100

சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும் - Shiridi Saibaba Sinthanaigalum Varalaarum

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி - Thamizhaga Mudhalvar Dr. Kalaingnar Mu. Karunanidhi

விஜயகாந்தின் வெற்றிப் பயணம் - Vijayakandhin Vettri Payanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

ஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

Parts of Speech

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

வேரில் பழுத்த பலா - Veril Palutha Pala

Personality Development for youth

Geography(world) 1000 Informations

வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91