book

கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் நா. ஜோதீஸ்வரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123425795
Out of Stock
Add to Alert List

தமிழர் வாழ்வுக்கென்று ஓர் இலக்கணம் உண்டு. அதன்படி நாட்டுப்புற மக்களின் வழக்குகள் பேச்சுகள் என்று அவரவர்க்கு தெரிந்த வட்டாரச் சொற்களோடு பேசுவதையோ அல்லது கேட்பதையோ நாம் கவனிக்கின்ற போது தமிழிலிருக்கும் அழகும் அந்த மக்களோடு  மண்வாசனையோடு பிறக்கின்ற கதைகளோடு மனம் ஒட்டிக்கொள்கின்ற போதுஅதிலிருந்து மீள்வதற்கு ரொம்ப நாள் அவகாசம் தேவைப்படும்.