தேரிக்காட்டு இலக்கியங்கள்

தேரிக்காட்டு இலக்கியங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் வெ. கோபாலகிருஷ்ணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426020
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் காற்றில் ஓர் நிலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  இன வரலாறு அல்லது இனவரைவியல் எனத் தேடும் பொழுது அது எவ்வளவோ தொலைவுகள் இடம்பெயர்ந்திருக்கின்றன என்பதை வியப்பிற்கு பின்னே தொடர்ந்து பயணம் செய்ய இயலும். மக்கள் தான் வசித்த இடத்திலிருந்து காணா தொலைவு கடந்து வந்தாலும் அவர்கள் மறக்க மறுப்பது தன் மூத்தோர் பெயரையும் குலதெய்வ வழிபாட்டையும், அது கொடுக்கும் பிணப்பை நம்பிக்கையை எப்படி விட்டுவிட்டு நகர இயலும். தனிமனிதனுக்கு இவை தேவையற்றதாகக் கூடும் ஆனால் இனம் என்னும் குழுவிற்கு அதன் தேவை இருக்கிறது.

    தேரிக்காட்டை பற்றி வாசிக்க எத்தனை வரிகள் கிடைத்தாலும் அது அமுதமாக உள் வாங்கப்படுகிறது. கீழப்பாவூரில் வசிக்கும் நாடார் சமூகத்து மக்களின் குலதெய்வங்கள் வசிக்குமிடம் தேரிக்குடியிருப்பு அது வரலாற்றின் தொற்று என்பதே முதற்காரணம். "தேரிக்காட்டு இலக்கியங்கள்" எனும் ஆய்வு நூலில் மக்கள் இடப்பெயர்ச்சி பற்றிய சிறு குறிப்பே முதல் கட்டுரையில் எஞ்சியுள்ளது ஆனால் இதில் அதிகமாக எதிர்பார்த்தது இதை பற்றிய முழு தகவலை அல்லது முடிந்தளவிலான விபரங்களை, அது இல்லை.

  • இந்த நூல் தேரிக்காட்டு இலக்கியங்கள், டாக்டர் வெ. கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேரிக்காட்டு இலக்கியங்கள், டாக்டர் வெ. கோபாலகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் வெ. கோபாலகிருஷ்ணன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கொங்கு நாடும் தமிழும்

இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்? - Indhiyavil thamizh evvaaru kedum?

அன்சைஸ் - Ansize

காங்கேயக் காளை (தமிழகத்தின் பெருமை)

நாட்டாரியம் - வேங்கடசாமி நாட்டார் - Naattaariyam - Venkatasami naattaar

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

கூலித் தமிழ்

புதுமைப் பத்தனில் பூமத்திய ரேகை - Pudhumai Paththanil boomathiya Regai

கடவுளைப் படைத்தது யார்? - Kadavulai Padaithathu Yaar?

குணங்குடியார் பாடற்கோவை - Kunnangudiyaar Paadarkovai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

நிலவில் கேட்ட மழலைக் குரல் - Nilavil Ketta Malalai Kural

கால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி? - Ungal Maatil Paal Perukuvathu Eppadi?

அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை

அன்றாட வாழ்விற்கு அரிய சில அறிவுரைகள் - Andrada Vaazhvirku Sila Ariya Arivuraikal

Golden Quotations

அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91