அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

Ashokar Perarasarin Kalamum Perumaiyum - அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எம்.எஸ். கோவிந்தசாமி (M.S.Govinda Sami)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765373
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாபெரும் நிலப் பரப்பை அரசாண்ட பெருமைக்கு உரியது மௌரியப் பேரரசு. இன்றைய இந்தியாவின் எண்பது சதவிகித நிலப் பரப்பையும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளையும் இணைத்து மாபெரும் பேரரசை உருவாக்கி ஆட்சி செய்தவர் பேரரசர் அசோகர். அசோகர் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலிங்கப் போரும் கல் தூணும் அசோகச் சக்கரமும்தான். ஆனால், அதற்கும் மேல் அசோகர் தன் மக்களைக் குழந்தையாக பாவித்து ஆட்சி செய்தவர்! “எல்லா மாந்தரும் என்னுடைய குழந்தைகளே. என்னுடைய குழந்தைகளுக்கு எவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித வளங்களும் (பேறுகளும்) மகிழ்ச்சியும் ஏற்படவேண்டுமென விரும்புகிறேனோ அவ்வாறே எல்லா மாந்தருக்கும் கிட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றவர் அவர். ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும்? மக்களுக்கு அவன் ஆற்ற வேண்டிய கடமை என்ன? அரசுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? இப்படி அவன் ஆட்சி செய்ததும் தங்கள் கடமைகளை மக்களைச் செய்யவைத்ததும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பொருந்தும். அசோகர் வெளியிட்ட அரசாணைக் கல்வெட்டுகள் அவரைப் பற்றி நாம் அறிய உதவியாக இருக்கின்றன. இந்த நூல் அசோகருடைய வரலாற்றைக் கூறுகிறது. சந்திரகுப்தருக்கும், கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகேடருக்கும் இடையே நடந்த போருக்கு பின்னால், ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் சந்திரகுப்தர் கிரேக்க மன்னனுக்கு 500 போர் யானைகளை வழங்கினார். அதற்கு பதிலாக கிரேக்க மன்னன் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், காந்தாரம், இந்துகுஷ் மலைப் பகுதிகளை சந்திரகுப்தருக்கு வழங்கினார். இதைப் போன்ற பல வரலாற்று ஆதாரங்களை விளக்குகிறார் நூலாசிரியர். நாம் பாட புத்தகத்தில் படித்த, ‘குளம் வெட்டினார், மரம் நட்டார்’ போன்றவற்றைவிட, நாம் பொதுவாக அறிந்துவைத்திருப்பதைவிட அதிகமாகப் பல விஷயங்களை நூல் ஆசிரியர் எம்.எஸ்.கோவிந்தசாமி எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் சுவையாக அளித்துள்ளார். இந்தப் புத்தகம் வரலாற்று நூலாக இருந்தாலும் பல புதிய விஷயங்கள் புதிய கோணத்தில் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்பது திண்ணம்.

  • This book Ashokar Perarasarin Kalamum Perumaiyum is written by M.S.Govinda Sami and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும், எம்.எஸ். கோவிந்தசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ashokar Perarasarin Kalamum Perumaiyum, அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும், எம்.எஸ். கோவிந்தசாமி, M.S.Govinda Sami, Varalaru, வரலாறு , M.S.Govinda Sami Varalaru,எம்.எஸ். கோவிந்தசாமி வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.S.Govinda Sami books, buy Vikatan Prasuram books online, buy Ashokar Perarasarin Kalamum Perumaiyum tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மாக்ஸிம் கார்க்கி

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி - Kalai Ilakkiya Varalarttru Manchari

இந்திய சுதந்திர தியாகி பகத்சிங் - India Suthanthira Thiyagi Bhagatsingh

தமிழர் வரலாறு பாகம் 1

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி (பாகம்-1) - Indhiyaavil Muslim Aatchi (Part - 1)

தமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை கோவை

கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்)

காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்)

உலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram

சொல்வனம் - Solvanam

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

லேப்டாப் A to Z - Laptop A to Z

மயக்கம் என்ன? - Mayakkam Enna?

பட்டத்து யானை - Pattathu Yaanai

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91