நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru - நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பா. முருகானந்தம் (P.Muruganandham)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765021
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜான் கென்னடி கொலையானது எப்படி? அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அலங்கரிக்கப்படாத உண்மைகளே வரலாற்றுக்கு அழகு. சுவாரஸ்யம் என்கிற பெயரில் கற்பனைகளையும் அனுமானங்களை நிறைத்து எழுதுவது வரலாற்று வழக்கமாகிவிட்டது. அத்தகைய வழி செல்லாமல், எல்லாவிதமான சேகரிப்புகளோடும் தேடுதலோடும் ராபர்ட் கிளைவ் வாழ்ந்து வீழ்ந்த வரலாற்றை அற்புதப் பதிவாக இந்த நூலில் வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் பா.முருகானந்தம். ஆங்கில பிரபுவாக மட்டுமே ராபர்ட் கிளைவ் குறித்து நம் பாடப் புத்தகங்கள் விளக்கி இருக்கின்றன. ராபர்ட் கிளைவின் ஆரம்பகால மெத்தனம் தொடங்கி, மனநிலைக் குழப்பம், வேலையில் விருப்பமின்மை, தற்கொலை முயற்சி, வாழ்க்கைப் போராட்டம் என அடுத்தடுத்து அவர் எதிர்கொண்ட சறுக்கல் களையும், ஒருகட்டத்தில் பிரச்னைகளையே வெற்றிக்கான சூத்திரங்களாக மாற்றிக்கொண்டு அவர் ஏறுபடிகளில் வீறுநடை போட்டதையும் யதார்த்தமான நடையில் விளக்குகிறது இந்த நூல். சென்னையில் பணியாற்றியபோது மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் அளவுக்குப் பணிச்சுமை கொண்ட ராபர்ட் கிளைவ் தற்கொலைக்கு எண்ணி துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொள்ள முயற்சித்ததும், துப்பாக்கி சரிவர இயங்காததால் அவர் தப்பியதும் இதுவரைக் கேள்விப்படாத பதிவு. கடைசிக்காலத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா, கொலைக்கு ஆளானாரா என்கிற உண்மை தெரியாத அளவுக்கு அவருடைய முடிவு அமைந்து போனது பெருந்துயரம். நாடோடியாக, பற்று அற்றவராக, மனத் தெளிவு இல்லாதவராக அறிமுகம் கொண்ட ராபர்ட் கிளைவ், வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெறுகிற அளவுக்குத் தன்னை முன்னிறுத்திய விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு வரலாற்று நாயகனின் பதிவாக மட்டும் அல்லாது, மனதை வைராக்கியப்படுத்தும் நம்பிக்கை வெளிச்சமாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. ஜோடனை இல்லாத வெகு யதார்த்தமான நடையில், கால இடைவெளிக்கான ஒப்பீட்டில் நம்மை ஆண்ட ஆங்கில பிரபுவின் வரலாற்றை கண்முன்னே நிறுத்தும் இந்த நூல், வாசிக்கும் அனைவரையும் நிச்சயம் சிலிர்க்க வைக்கும்.

  • This book Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru is written by P.Muruganandham and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book), பா. முருகானந்தம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru, நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book), பா. முருகானந்தம், P.Muruganandham, Varalaru, வரலாறு , P.Muruganandham Varalaru,பா. முருகானந்தம் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Muruganandham books, buy Vikatan Prasuram books online, buy Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru tamil book.

ஆசிரியரின் (பா. முருகானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலாய் லாமா - Thalai Laama

தண்டி யாத்திரை - Thandi Yathirai

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

காந்தியை சுட்ட பின்...

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தேசம் போற்றும் தேவர் திருமகன்100 - Thevar Thirumakan

நகரங்களின் கதை - Nakarangalin Kadhai

புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - Purathana India Ennum Pazhaya 56 Desangal

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள் - Kumari Naatu Varalattru Aavanangal

1848

மார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal

கிரீஸ் வாழ்ந்த வரலாறு - Gerris Vazhantha Varalaru

தேசியக் கொடியும் தியாக சீலர்களும்

அழகிய அதிசயங்களான அரண்மனைகளும் நினைவுச் சின்னங்களும் - Azhagiya Athisayangalana

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

திருக்கயிலாய யாத்திரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91