ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

John Kennedy Kolaiyanadhu Eppadi? - ஜான் கென்னடி கொலையானது எப்படி?

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சிவதர்ஷினி (Sivadarshini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765434
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாஸ்கோடகாமா நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா? வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா? கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா? அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா? மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா? நிஜமாகவே ஆஸ்வால்டுதான் ஜனாதிபதியைச் சுட்டானா போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும்வரை நடந்த விவகாரங்கள் என்ன என்பதை துல்லியமாகச் சொல்கிறது இந்த புத்தகம். உலகமே வியக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது... எந்த வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன பற்றியெல்லாம் இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் சிவதர்ஷினி. ஜான் கென்னடி கொலைவழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப் படுத்தி, ஒரு துப்பறியும் நாவலைப் போன்று அடுத்தக் கட்டம் நோக்கிப் பக்கத்தைத் திருப்ப வைக்கிறார் நூலாசிரியர். இதுதவிர அமெரிக்க ஜனாதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அலசியிருக்கிறது இந்த நூல். பரபரப்பான புத்தகம் இது.

  • This book John Kennedy Kolaiyanadhu Eppadi? is written by Sivadarshini and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, John Kennedy Kolaiyanadhu Eppadi?, ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, Sivadarshini, Varalaru, வரலாறு , Sivadarshini Varalaru,சிவதர்ஷினி வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sivadarshini books, buy Vikatan Prasuram books online, buy John Kennedy Kolaiyanadhu Eppadi? tamil book.

ஆசிரியரின் (சிவதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Vettri Vidhigal -2

வாஸ்கோடகாமா - Vaskodagama

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழரின் முழுமையான வரலாறு(ஆதிகாலத்திலிருந்து இன்று வரை)

மனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendum

இதுதான் திராவிட நாடு - Ithuthaan Dravida Naadu

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

கண்டுபிடிப்புகளில் கதையும் கோள்களின் வரலாறும் - Kandupidippugalin Kadhaiyum Kolgalin Varalarum

தென்னிந்திய வரலாறு

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

பரதகண்ட புராதனம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

கொங்கு நாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

தேர்தல் 2009 - Therthal 2009

ஜீவா - Jeeva

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

மனசுக்குள் வரலாமா - manasukul varalama

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

சூப்பர் சக்சஸ் - Super Sixes

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91