ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam - ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. கணேசன் (A.Ganeshan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765380
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஹிட்லரின் மறுபக்கம் வாஸ்கோடகாமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் பேரரசர் ஹர்ஷர். ஹர்ஷரின் சாதனைகளை மட்டுமல்ல பண்டைய இந்தியர்களின் திறமைகளையும், கலைகளையும் இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.கணேசன். ஹர்ஷர் போரில், நிர்வாகத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல கலைகளிலும் சிறந்தவர். கலைகளையும், இலக்கியத்தையும் மக்களுக்காகவே அவர் படைத்தார். தான் இயற்றிய நாகானந்தா நாடகத்தில் ஹர்ஷர் கீழ்க்காணும் வரத்தைத் தேவதையிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறார். ‘மேகங்கள், குறித்த காலத்தே மழைபொழியட்டும். மக்கள் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து பச்சை ஆடையை நிலத்துக்கு அணிவிக்கட்டும். எல்லா மக்களும் நற்செயல்களைச் செய்து குவிக்கட்டும். எல்லா அழிவிலிருந்தும் நாடு விடுபடட்டும். மக்கள் பொறாமையற்ற உள்ளங்களுடன் களிக்கட்டும். உறவினர், நண்பர்களால் இடையூறு அற்ற இன்பதைச் சுவைக்கட்டும்’. அதனால்தான் அவர் அரசர்களில் சிறந்தவராக இருந்தார்! கங்கை நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார். அரசாங்கப் படகுகளும், தனியார்ப் படகுகளும் அதிகமாகக் கங்கையில் காணப்பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஹர்ஷரின் ஆட்சி வலபி, ஒடிசாவின் சில பகுதிகள் வரை நீடித்தது. அரசாங்க, வணிக, போர்த் துறைகள், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தன. ஹர்ஷப் பேரரசில் யானைப் படை முக்கிய நிலையில் இருந்தது. ஹர்ஷரின் விருப்பமான யானைகள் போர்க்களத்தில் பல பணிகளுக்கு உதவின என்பதை பாணர் விவரிக்கிறார். எதிரிகளின் கூடாரங்களை முட்டிக் குழப்பம் விளைவிக்கவும், தந்தத்தால் பகைவர்களை நசுக்கவும், வெறி பிடித்து ஓடிப் பகைவர்களைக் கொல்லவும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி எண்ணற்றத் தகவல்களை விறுவிறுப்பான நடையில் ஆதாரங்களுடன் விளக்கிச் சரித்திரத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்!

  • This book Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam is written by A.Ganeshan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம், அ. கணேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam, ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம், அ. கணேசன், A.Ganeshan, Varalaru, வரலாறு , A.Ganeshan Varalaru,அ. கணேசன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy A.Ganeshan books, buy Vikatan Prasuram books online, buy Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam tamil book.

ஆசிரியரின் (அ. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai

முதல் வணக்கம் - Muhtal Vanakkam

அதிர்ஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் - Athirshtam Alikkum Arputha Enngal

வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் - Vetri Tharum Vaasthu Sashthiram

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சாவேஸ் சே கனவு கண்ட லத்தீன் அமெரிக்கா உருவாகிறது

சீனப் புரட்சி - China Puratchi

மாணிக்கவாசகர் - Maanikkavasagar

தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 2 - கோ. தங்கவேலு - Thamizhaga samooga panpaattu varalaru 2 - Ko. Thangavelu

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா - Suthanthirathirku Piraku India

எச்சரிக்கை - Yechcharikkai

பாதையில் பதிந்த அடிகள் - Paathayin Pathintha Adigal

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

கி. ரா. இணைநலம் - Ki.Raa. Inainalam

தென்னிந்திய வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

ஈழம் இன்று - Ellam Indru

ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91