தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

Thotruponavanin Kathai - தோற்றுப்போனவனின் கதை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அழகேசன் (Azhagesan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764574
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சமயங்களின் அரசியல் வீரத்துறவி விவேகானந்தர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சினிமா வரலாற்றில், உதவி இயக்குநர்களுக்கான ஏடுகளை தவிர்த்துப் பார்க்க முடியாது. அவர்கள், வெள்ளித் திரையின் பின்னணியில் துள்ளித் திரிந்து, உழைப்பை முதலீடாக வைத்து பிழைப்பு நடத்தி, முடிவில் வரவு-செலவு கணக்கைப் பார்க்கும்போதுதான் தெரியும் மிஞ்சியது ஏதும் இல்லை என்று. ஒரு திரைப்படத்தின் தொடக்கம் முதல் அந்தத் திரைப்படத்தின் வெற்றி விழா வரையில் நன்றி உள்ள ஜீவனாக உதவி இயக்குநர்கள் திரிந்த பிறகே உணர்வது, நன்றி மறந்த நல்லவர்கள் சூழ்ந்த உலகம் இது என்பதைத்தான். குறிப்பிட முடியாத வேலை நேரம், உத்தரவாதம் இல்லா நிலை, இயற்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், கடின உழைப்பு, கௌரவம் பார்க்க முடியாத பிழைப்பு... என, பல்வேறு சமுதாயச் சவால்களை உதவி இயக்குநர்கள் தினம் தினம் எதிர்கொண்டுதான் வருகிறார்கள். இதுபோன்ற எண்ணிலடங்கா இன்னல்களையும் இனிய முகத்துடன் எதிர்கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக திரை உலகில் உதவி இயக்குநராக இருந்தவர் அழகேசன். இவர், தனது நண்பர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவாறு தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்ட விதம், திரைக் களத்தில் தனது பணியின் முக்கியத்துவம், தன்னைச் சார்ந்த இயக்குநர்களுக்குத் தான் செய்த உதவிகள், திரைத் துறை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தன்னுடன் பழகிய அந்தக்கால நினைவுகளை, ஏதோ நேற்று நடந்தது போன்று காட்சியின் பசுமை மாறாவண்ணம் தன் எண்ணங்களை எளிதில் விளக்கியுள்ளார். சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்கத் தயாராகி வரும் உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்புடன் சேர்ந்த சாதுர்யம் அவசியம் என்பதை, இவரின் திரை நினைவலைகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ‘சினிமாதான் என் வாழ்க்கை!’ என்று தீர்க்கமான தீர்மானத்தோடு களம் இறங்குபவர்களுக்கு, நூலாசிரியரின் இந்த நினைவு ஏடுகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும் என்பது உறுதி.

  • This book Thotruponavanin Kathai is written by Azhagesan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தோற்றுப்போனவனின் கதை, அழகேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thotruponavanin Kathai, தோற்றுப்போனவனின் கதை, அழகேசன், Azhagesan, Cinima, சினிமா , Azhagesan Cinima,அழகேசன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Azhagesan books, buy Vikatan Prasuram books online, buy Thotruponavanin Kathai tamil book.

ஆசிரியரின் (அழகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கணத் தேடல்கள் - Ilakkanath Thedalgal

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


தமிழ் சினிமாவின் கதை - Tamil Cinemavin Kathai

சினிமா… சினிமா…

இலங்கைத் தமிழர் வரலாறு - Ilangai Tamilar Varalaaru

மௌனகுரு திரைக்கதை - Mounaguru Thiraikathai

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

திரைத்தமிழ் - Sangoli

கனவு சினிமா - Kanavu Cinema

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் - Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal

தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support