போஜராஜன் - Poja Rajan

Poja Rajan - போஜராஜன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மு. ஸ்ரீனிவாஸன் (M.Srinivasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763069
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காற்றின் கையெழுத்து முதுமையே வா வா வா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று. இவனுடைய பிறப்பு தொடங்கி, இளமைக் காலம், நாடு, சமகாலத்து மன்னர்களுடனான உறவு, மேற்கொண்ட போர்கள், தலைநகர் தாரா நகரத்தின் தனிச்சிறப்பு, பின்பற்றிய சமயம், கட்டிய ஏரியின் பின்னணி, எழுதிய நூல்கள் என போஜராஜனின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படி எழுதியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாஸன். மேலும், கலைவாணியான சரஸ்வதி தேவிக்கு இவன் எழுப்பிய கோயில், சம்பூராமாயணத்தின் சாரம், சாலி ஹோத்ரா என்பதற்கான விளக்கம், ஆட்சிச் சிறப்பை விளக்கும் செப்பேடுகள், காலத்தை கடந்த நிகழ்வுகளை இன்றும் விளக்கிச் சொல்லும் கல்வெட்டுகள் என போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்துள்ளது இந்த நூல். போஜனின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொள்ள பிரியப்படும் வாசகர்களுக்கான வரப்பிரசாதம், இது. போஜராஜன் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்க்க வந்துள்ளது இந்த நூல்.

  • This book Poja Rajan is written by M.Srinivasan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் போஜராஜன், மு. ஸ்ரீனிவாஸன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poja Rajan, போஜராஜன், மு. ஸ்ரீனிவாஸன், M.Srinivasan, Varalaru, வரலாறு , M.Srinivasan Varalaru,மு. ஸ்ரீனிவாஸன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.Srinivasan books, buy Vikatan Prasuram books online, buy Poja Rajan tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


செருப்பு

வரலாறு கேள்விகள் பதில்கள்

சன் யாட் சென்

மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான் - Manithan Eppadi Perattral Mikkavan Aanan

காவிரி - Kaveri

மன்னர்களின் மறுபக்கம்

நீலபத்மநாபம் - Neelapadmanabam

வேளிர் வரலாறு

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

சர்வதேச திருமணங்களும் அவற்றின் வரலாறும் - Sarvadhesa Thirumanangalum Avattrin Varalaarum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டத்து யானை - Pattathu Yaanai

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

சரியா? தவறா? - Sariya ?Thavara?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk