காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

Katrin Kaiyezhuthu - காற்றின் கையெழுத்து

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பழநிபாரதி (PalaniBharati)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764345
Pages : 256
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். போஜராஜன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்!’ - காதலுக்கு அழகிய கௌரவம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பழநிபாரதி. மெலடிகளில் மனதை வருடிக்கொடுத்த இந்தக் கண்ணாடிக் கவிஞன், கோபத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர் என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் பலருக்கும் தெரியவரும். சமூகத்தின் பிரதிபலிப்பாக மிளிர்பவனே கலைஞன். இந்த வரையறையை உறுதி செய்கிறது பழநிபாரதியின் சமூகச் சாடல். மீசைக்கவிஞனின் பெயரைச் சுமப்பதாலோ என்னவோ... பன்னாட்டு ஊடுருவல் தொடங்கி பாலியல் மீறல்கள் வரை சாடித் தீர்க்கிறது பழநிபாரதியின் எழுத்து. ஒரு பாடலாசிரியராக வாழ்வியலின் மென்மையைப் பதிவு செய்யும் பழநிபாரதி தான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கவும் தவறவில்லை. இன்றைய வாழ்வின் இன்னல்களை, சமூக அவலங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் உருமாறிப்போகும் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை, கலாசார சீரழிவுகளைக் காற்றின் கையெழுத்தாக நம் நெஞ்சுக்குள் உள்வாங்கும் மூச்சுக்காற்றுபோல் உணர்த்துகிறார் பழநிபாரதி. சமூகத்தின் பன்முகத் தளங்களிலும் ஊடுருவி, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் தொடங்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வரை பலருடைய பிரதிபலிப்புகளையும் இந்த நூல் பந்திவைக்கிறது. ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும் இலையாக, இந்தக் காற்றின் கையெழுத்து சகல திசைகளிலும் உங்களை இழுத்துச் செல்லும்!

  • This book Katrin Kaiyezhuthu is written by PalaniBharati and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காற்றின் கையெழுத்து, பழநிபாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katrin Kaiyezhuthu, காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, PalaniBharati, Katuraigal, கட்டுரைகள் , PalaniBharati Katuraigal,பழநிபாரதி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy PalaniBharati books, buy Vikatan Prasuram books online, buy Katrin Kaiyezhuthu tamil book.

ஆசிரியரின் (பழநிபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புறாக்கள் மறைந்த இரவு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வெள்ளிப் பனிமலையின் மீது - Veli Panimaliyin meethu

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்

வெளி இதழ்த் தொகுப்பு - Veli Ithaz Thoguppu

காலம் போற்றுக கடமையாற்றுக

தன்வெறியாடல் - Thanveriyadal

லா.சா.ராமாமிருதம் படைப்புலகம்

விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வு - Vittil: Samakala Arasiyal Pakupaivu (Short Stories)

வேர்ச்சொற் கட்டுரைகள் - பகுதி 3 - Vaerchor katturaigal - part 3

செல்வம் உங்கள் கையில் - Selvam ungal kaiyil

கி.வா.ஜ. முதல் வண்ணதாசன் வரை 20 தமிழ்ப் படைப்பாளிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்ணா - Anna

நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

நான் அப்படித்தான் - Naan Appadithaan

விரல் நுனியில் வாட் - Viral Nuniyil What

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

புது மொழி 500 - Puthu Mozhi 500

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91